Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
முல்லைப் பாட்டு 21 – 40 of 103
அடிகள்
அடிகள்
21. பருவர லெவ்வங் களைமா யோயெனக்
காட்டவுங் காட்டவுங் காணாள், கலுழ்சிறந்து
பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்
பக்;
பக்;
கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற்
சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி
விளக்கவுரை :
26. வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட
விடுமுட் புரிசை யேமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி,
யுவலைக் கூரை யொழுகிய தெருவிற்
கவலை முற்றங் காவ நின்ற
விளக்கவுரை :
31. தேம்படு கவுள சிறுகண் யானை
யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்
தியாத்த
தியாத்த
வயல்விளை யின்குள குண்ணாது
நுதறுடைத்
நுதறுடைத்
தயினுளை மருப்பிற்றங் கையிடை
கொண்டெனக்
கொண்டெனக்
கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக்
விளக்கவுரை :
36. கல்லா வினைஞர் கவளங் கைப்பக்,
கற்றோய்த் துடுத்த படிவப்
பார்ப்பான்
பார்ப்பான்
முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ
ரோடா வல்விற் றூணி நாற்றிக்,
கூடங் குத்திக் கயிறுவாங்
கிருக்கைப்
கிருக்கைப்
விளக்கவுரை :




