Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
341 – 360 of 500 அடிகள்
பிணவொடு பாயம் போகாது
வல்சி தீற்றிப் பன்னாட்
தோம்பிய குறுந்தா ளேற்றைக்
தடியொடு கூர்நறாப் பெறுகுவிர்
மூன்றிய மதலை போல
சாத்திய வேற்றருஞ் சென்னி
நிவந்த வேயா மாடத்
மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
ரழுவத் தோடுகலங் கரையுந்
யானை மருங்கு லேய்க்கும்
தெங்கின் வாடுமடல் வேய்ந்த
முன்றின் மணநாறு படப்பைத்
யுழவர் தனிமனைச் சேப்பிற்
பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்
றாழைக் குழவித் தீம்நீர்க்
யிரும்பிடிக் கவுண்மருப் பேய்க்குங்
வாழைக் கூனி வெண்பழந்
பெண்ணை நுங்கொடு பிறவுந்




