Homeஇளங்கோ அடிகள்சிலப்பதிகாரம் 2061 - 2080 of 5288 அடிகள்

சிலப்பதிகாரம் 2061 – 2080 of 5288 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிலப்பதிகாரம் 2061 – 2080 of
5288
அடிகள்

silapathikaram

2061. மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை
மரக்கான்மேல் வாளமலை
யாடுமாயின்
காயாமலர்மேனி யேத்திவானோர்
கைபெய் மலர்மாரி காட்டும்
போலும்
;
உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ
னிரைகொள்ள உற்றகாலை
வெட்சி மலர்புனைய வெள்வா
ளுழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர்புனைய வெள்வா
ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
விளக்கவுரை :

[ads-post]

2071. கட்சியுட் காரி கடிய
குரலிசைத்துக் காட்டும் போலும்;
கள்விலை யாட்டி மறுப்பப்
பொறாமறவன் கைவில் ஏந்திப்
புள்ளும் வழிப்படரப் புல்லார்
நிரைகருதிப் போகும் போலும்
புள்ளும் வழிப்படரப் புல்லார்
நிரை கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக்
கொற்றவையும்
கொடுமரமுன் செல்லும் போலும்
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments