Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
221 – 240 of 248 அடிகள்
கோழி கதிர் குத்த
கோழி தினைக் கவர
மந்தி கழி மூழ்க
நாரை வரை யிறுப்பத்
வைப்பினா னாடு குழீஇ
மருங்கினான் மறு வின்றி
குடையா னென்று கூறப்
தாண்ட பெருங் கேண்மை
புணர்ந்த திறனறி செங்கோல்
நடுங்கத் தோன்றிப் பன்மாண்
தருநன் பல்கதிர் பரப்பிக்
கரியவுங் கோடெரி நைப்பவும்
மாமலை நிழத்தவு மற்றக்
வானங் கடற்கோள் மறப்பவும்
னாகிய பண்பில் காலையும்
நரந்தமு மகிலு மாரமும்
தோறும் பொறையுயிர்த் தொழுகி
குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்




