Homeஇன்னா நாற்பதுஇன்னா நாற்பது 1 - 5 of 40 பாடல்கள்

இன்னா நாற்பது 1 – 5 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

இன்னா நாற்பது 1 – 5 of 40 பாடல்கள்
கடவுள் வாழ்த்து
முக்கட்
பகவ னடிதொழா தார்க்கின்னா
பொற்பனை
வெள்ளையை
யுள்ளா தொழுகின்னா
சக்கரத்
தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான்
றாடொழா தார்க்கு.
விளக்கவுரை :
நூல்
1. பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில்
லாத புதல்வ னழகின்னா
அந்தண
ரில்லிருந் தூணின்னா
வாங்கின்னா
மந்திரம்
வாயா விடின்.
விளக்கவுரை :
2. பார்ப்பாரிற் கோழியு நாயும்
புகலின்னா
ஆர்த்த
மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில்
புடைவை யுடையின்னா
வாங்கின்னா
காப்பாற்றா
வேந்த னுலகு.
விளக்கவுரை :
3. கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த
லின்னா
நெடுநீர்
புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி
யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி
வாழ்த லுயிர்க்கு.
விளக்கவுரை :
4. எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண்
மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை
யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க்
கின்னா செயல்.
விளக்கவுரை :
5. சிறையில் கரும்பினைக் காத்தோம்ப
லின்னா
உறைசேர் பழங்கூரை
சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி
யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச்
செய்யும் வினை.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments