Homeதிரிகடுகம்திரிகடுகம் 51 - 55 of 100 பாடல்கள்

திரிகடுகம் 51 – 55 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திரிகடுகம்
51 – 55 of 100
பாடல்கள்
ஆராய்ந்து சொல்லப்பட வேண்டியவை
51. தூர்ந்துஒழுகிக் கண்ணும் துணைகள்
துணைகளே
சார்ந்தொழுகிக்
கண்ணும் சலவர் – சலவரே
ஈர்ந்தகல்
இன்னாக் கயவர் இவர்மூவர்
தேர்ந்தக்கால்
தோன்றும் பொருள்.
விளக்கவுரை :
ஆராயுமிடத்தவர் உள்ளவை
52. கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்
காமுற்ற
பெண்ணுக்
கணிகலம் நாணுடைமை – நண்ணும்
மறுமைக்
கணிகலம் கல்வி இம்மூன்றும்
குறியுடையார்
கண்ணே யுள.
விளக்கவுரை :
தெரியாத பொருள்கள்
53. குருடன் மனையாள் அழகும் இருள்தீரக்
கற்றறிவு
இல்லான் கதழ்ந்துரையும் – பற்றிய
பண்ணின்
தெரியாதான் யாழ்கேட்பும் இம்மூன்றும்
எண்ணின்
தெரியாப் பொருள்.
விளக்கவுரை :
அறிவற்ற செயல்கள்
54. தன்பயம் தூக்காரைச் சார்தலும்
தாம்பயவா
நல்பயம்
காய்வின்கண் கூறலும் – பின்பயவாக்
குற்றம்
பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும்
தெற்றெனவு
இல்லார் தொழில்.
விளக்கவுரை :
ஒற்றரைப் போன்றவர் எனக் கூறப்படுவர்
55. அருமறை காவாத நட்பும் பெருமையை
வேண்டாது
விட்டுஒழிந்த பெண்பாலும் யாண்டானும்
செற்றம்கொண்
டாடும் சிறுதொழும்பும் இம்மூவர்
ஒற்றாள்
எனப்படு வார்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments