Homeதிருமுருகாற்றுப்படைதிருமுருகாற்றுப்படை 121 - 140 of 317 அடிகள்

திருமுருகாற்றுப்படை 121 – 140 of 317 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திருமுருகாற்றுப்படை
121 – 140 of 317
அடிகள்
121. உரந்தலைக் கொஞ்ட உருமிடி முரசமொடு
பல்பொறி
மஞ்ஞை வெல்கொடி அகவ
,
விசும்பஆ
றாக விரைசெலல் முன்னி
,
உலகம்
புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச்
சேறலும் நிலைஇய பஞ்பேஅதான்று
,
3. திருவாவினன்குடி
முனிவர் :
சீரை
தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி
புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற
இமைக்கும் உருவினர் மானின்
உரிவை
தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து
இயங்கும் யாக்கையர் நன்பகல்
விளக்கவுரை :
131. பலவுடன் கழிந்த உஞ்டியர் இகலொடு
செற்றம்
நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர்
அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு
ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம்
கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும்
அறியா இயல்பினர் மேவரத்
துனியில்
காட்சி முனிவர் முற்புக
,
கந்தருவர் :
புகைமுகந்
தன்ன மாசில் தூவுடை
முகைவாய்
அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு
வைத்த செய்வுறு திவவின்
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments