Homeஇன்னா நாற்பதுஇன்னா நாற்பது 21 - 25 of 40 பாடல்கள்

இன்னா நாற்பது 21 – 25 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

இன்னா நாற்பது 21 – 25 of 40 பாடல்கள்
21. ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண
லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த
விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஒத்திலாப்
பார்ப்பா னுரை.
விளக்கவுரை :
22. யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா
ஊனைத்தின்
றூனைப் பெருக்குதல் முன்னின்னா
தேனெய்
புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா
கான்யா றிடையிட்ட
வூர்.
விளக்கவுரை :
23. சிறையில்லாத மூதூரின் வாயில்காப்
பின்னா
துறையிருந்
தாடை கழுவுத லின்னா
அறைபறை
யன்னவர்
சொல்லின்னா வின்னா
நிறையில்லான்
கொண்ட தவம்.
விளக்கவுரை :
24. ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை
யுடையா ரயிலிருந்த னன்கின்னா
காமமுதிரி
னுயிர்க்கின்னா
வாங்கின்னா
யாமென்
பவரொடு நட்பு.
விளக்கவுரை :
25. நட்டா ரிடுக்கண்கள் காண்டல்
நனியின்னா
ஒட்டார்
பெருமிதங் காண்டல் பெரிதின்னா
கட்டில்லா
மூதூ ருறையின்னா வாங்கின்னா
நட்ட
கவற்றினாற் சூது.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments