Homeதிருமுருகாற்றுப்படைதிருமுருகாற்றுப்படை 101 - 120 of 317 அடிகள்

திருமுருகாற்றுப்படை 101 – 120 of 317 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திருமுருகாற்றுப்படை
101 – 120 of 317
அடிகள்
101. குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல்
வள்ளியொடு நகையமர்ந் தன்றே.
ஆங்குஅம்
மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்
ஆரம்
தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
செம்பொறி
வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு
வஞ்புகழ்
நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
பன்னிரு கைகள் :
விஞ்செலல்
மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை; உக்கம்
சேர்த்தியது ஒருகை
;
நலம்பெறு
கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை
;
அங்குசங்
கடாவ ஒருகை
, இருகை
விளக்கவுரை :
111. ஐயிரு வட்டமொடு எஃகுவலந் திரிப்ப,
ஒருகை
மார்பொடு விளங்க ஒருகை
ஒருகை
தாரொடு பொலிய
, ஒருகை
கீழ்வீழ்
தொடியொடு மீமிசைக்கொட்ப
, ஒருகை
பாடின்
படுமணி இரட்ட
, ஒருகை
நீனிற
விசும்பின் மலிதுளி பொழிய
, ஒருகை
வானர
மகளிர்க்கு வதுவை சூட்ட
,
ஆங்குஅப்
பன்னிரு கையும் பாற்படஇயற்ற
,
அந்தரப்
பல்லியம் கறங்கத் திஞ்காழ்
வயிர்எழுந்
திசைப்ப
, வால்வளை ஞரல,
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments