Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 496 - 500 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 496 – 500 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
496 – 500 of 500
பாடல்கள்
496. மாபுதல் சேர வரகு இணர் சிறப்ப
மாமலி
புலம்பக் கார்கலித்து அலைப்பப்
பேரமர்க்கண்ணி
நின்பிரிந்து உறைநர்
தோள்துணை
யாக வந்தனர்
போதுஅவிழ்
கூந்தலும் பூவிரும் புகவே.
விளக்கவுரை :
497. குறும்பல் கோதை கொன்றை மலர
நெடுஞ்செம்
புற்றம் ஈயல் பகர
மாபசி
மறுப்பக் கார்தொடங் கின்றே
பேரியல்
அரிவைநின் உள்ளிப்
போர்வெம்
குருசில் வந்த மாறே.
விளக்கவுரை :
498. தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றன
நீள்வரி
நெடுங்கண் வாள்வனப்பு உற்றன
வேந்துகோட்டு
யானை வேந்துதொழில் விட்டென
விரைசெலல்
நெடுந்தேர் கடைஇ
வரையக
நாடன் வந்த மாறே.
விளக்கவுரை :
499. பிடவம் மலரத் தளவம் நனையக்
கார்கவின்
கொண்ட கானம் காணின்
வருந்துவள்
பெரிதென அரும்தொழிற்கு அகலாது
வந்தனர்
ஆல்நம் காதலர்
அம்தீம்
கிளவிநின் ஆய்நலம் கொண்டே.
விளக்கவுரை :
500. கொன்றைப் பூவின் பசந்த உண்கண்
குன்றக
நெடுஞ்சுனைக் குவளை போலத்
தொல்கவின்
பெற்றன இவட்கே வெல்போர்
வியன்நெடும்
பாசறை நீடிய
வயமான்
தோன்றல்நீ வந்த மாறே.
விளக்கவுரை :
ஐங்குறு நூறு முற்றிற்று.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments