Homeஇன்னா நாற்பதுஇன்னா நாற்பது 16 - 20 of 40 பாடல்கள்

இன்னா நாற்பது 16 – 20 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

இன்னா நாற்பது 16 – 20 of 40 பாடல்கள்
16. உண்ணாது வைக்கும் பெரும்பொருள்
வைப்பின்னா
நண்ணாப்
பகைவர் புணர்ச்சி நனியின்னா
கண்ணி
லொருவன் வனப்பின்னா வாங்கின்னா
எண்ணிலான்
செய்யுங் கணக்கு.
விளக்கவுரை :
17. ஆன்றவித்த சான்றோருட் பேதை
புகலின்னா
மான்றிருண்ட
போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து
வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை
யோம்பா விடல்.
விளக்கவுரை :
18. உரனுடையா னுள்ள மடிந்திருந்த லின்னா
மறனுடை
யாளுடையான் மார்பார்த்த லின்னா
சுரமரிய
கானஞ் செலவின்னா வின்னா
மனவறி
யாளர்
தொடர்பு.
விளக்கவுரை :
19. குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா
நிலத்திட்ட
நல்வித்து நாறாமை யின்னா
நலத்தகையார்
நாணாமை யின்னாவாங் கின்னா
கலத்தல்
குலமில் வழி.
விளக்கவுரை :
20. மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
வீர
மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
மாரி
வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
மூரி
யெருத்தா லுழவு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments