Homeஇன்னா நாற்பதுஇன்னா நாற்பது 11 - 15 of 40 பாடல்கள்

இன்னா நாற்பது 11 – 15 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

இன்னா நாற்பது 11 – 15 of 40 பாடல்கள்
11. உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா
இடனில்
சிறியரோ டியர்த்தநண் பின்னா
இடங்கழி
யாளர் தொடர்பின்னா வின்னா
கடனுடையார்
காணப் புகல்.
விளக்கவுரை :
12. தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா
வலைசுமந்
துண்பான் பெருமித மின்னா
புலையுள்ளி
வாழ்த லுயிர்க்கின்னா வின்னா
முலையிள்ளாள்
பெண்மை விழைவு.
விளக்கவுரை :
13. மணியிலாக் குஞ்சரம் வேந் தூர்த லின்னா
துணிவில்லார்
சொல்லுந் தறுகண்மை யின்னா
பணியாத
மன்னர்ப் பணிவின்னா வின்னா
பிணியன்னார்
வாழு மனை.
விளக்கவுரை :
14. வணரொலி யைம்பாலார்
வஞ்சித்த லின்னா
துணர்தூங்கு
மாவின் படுபழ மின்னா
புணர்பாவை
யன்னார் பிரிவின்னா வின்னா
உணர்வா
ருணராக் கடை.
விளக்கவுரை :
15. புல்லார் புரவி மணியின்றி
யூர்வின்னா
கல்லா
ருரைக்குங் கருமப் பொருளின்னா
இல்லாதார்
நல்ல விருப்பின்னா
வாங்கின்னா
பல்லாரு
ணாணப் படல்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments