Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 166 - 170 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 166 – 170 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
166 – 170 of 500
பாடல்கள்
166. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
வரிவெண்
தாலி வலைசெத்து வெரூஉம்
மெல்லம்
புலம்பன் தேறி
நல்ல
வாயின நல்லோள் கண்ணே.
விளக்கவுரை :
167. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி
இனக்கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன்
போலக் கூறி
நல்கான்
ஆயினும் தொல்கே என்னே.
விளக்கவுரை :
168. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
துறைபடி
யம்பி அகமனை ஈனும்
தண்ணந்
தூறைவன் நல்கி
ஒள்நுதல்
அரிவை பாலா ரும்மே.
விளக்கவுரை :
169. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
பொன்னிணார்
ஞாழல் முனையில் பொதியவிழ்
புன்னையம்
பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து
உண்மை யறிந்தும்
என்செயப்
பசக்கும் தோழியென் கண்ணே.
விளக்கவுரை :
170. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி
நெய்தல் சிதைக்குந் துறைவன்
நல்லன்
என்றி யாயின்
பல்லிதழ்
உண்கண் பசத்தல்மற் றெவனோ.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments