Homeஐந்திணை எழுபதுஐந்திணை எழுபது 21 - 25 of 70 பாடல்கள்

ஐந்திணை எழுபது 21 – 25 of 70 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐந்திணை எழுபது 21 – 25 of 70 பாடல்கள்
21. காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன்
கார்கொடி முல்லை எயிறீனக் –
காரோ(டு)
உடன்பட்டு வந்தலைக்கும் மாலைக்கோ எம்மின்
மடம்பட்டு வாழ்கிற்பார் இல்.
விளக்கவுரை :
22. கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னுரைத்துக்
கன்றமர் ஆயம் புகுதா – இன்று
வழங்கிய வந்தன்று மாலையாம் காண
முழங்கிவில் கோலிற்று வான்.
விளக்கவுரை :
23. தேரைத் தழங்குகுரல் தார்மணி வாயதிர்ப்ப
ஆர்கலி வானம் பெயல்தொடங்கிக் –
கார்கொள
இன்(று)ஆற்ற வாரா விடுவார்கொல்
காதலர்
ஒன்றாலும் நில்லா வளை.
விளக்கவுரை :
24. கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசை
முல்லை தளவொடு போதவிழ – எல்லி
அலை(வு)அற்று விட்டன்று வானமும்
உன்கண்
முலைவற்று விட்டன்று நீர்.
விளக்கவுரை :
25. பாடல் மறைந்து விட்டது.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments