Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
181 – 200 of 248 அடிகள்
கெழீஇய குடி வயினாற்
சோற்ற பலி மாங்திய
காக்கை கவவு முனையின்
நொச்சி நிழலாங் கண்
யாமைதன் பார்ப்பு ஓம்பவும்
வண்ட லயரவும் முதியோர்
பொழுதிற்றம் பகைமுரண் சொலவும்
காஞ்சிச் செம் மருதின்
கண்ண மயில் ஆலப்
சுளைய கனி மாந்தி
கரும்பி னரி நெல்லின்
களமர் இசை பெருக
ளடும்பி னிவர் பகன்றைத்
புன்கின் றாழ் காவின்
ஞாழலொடு மரங் குழீஇய
முனையி னகன்று மாறி
தளவி னகன் தோன்றி
முல்லை யுகுதேறு வீப்




