Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
466 – 470 of 500 பாடல்கள்
ஏந்துகோட்டு
யானை அரசுவிடுத்து இனியே
நாள்அகம் வருதல் பெண்ணியல்
சுடர்நுதல் விளங்கும்
அரிவை தெளிந்திசின் யானே.
வாழியோ இகுளை வினைவயின்
நீடினர் பெரிதெனத் தங்காது
விரையும் என்ப
யானை விறல்போர் வேந்தே.
கின்றே காலை இனிநின்
பணைத்தோட்கு ஆர்விருந் தாக
இன்றுநம் காத லோரே.
நாடன் தரீஇய வலன்ஏர்ப்பு
இருவிசும்பு அதிர ஏறொடு
கின்றே வானம்
வம்மோ பூங்க ணோயே.
அளை இய அற்சிரக் காலை
காதல ராயின் ஒள்ளிழை
விளங்கிய காட்சி
விடுமோநின் மாமைக் கவினே.




