Homeஇளங்கோ அடிகள்சிலப்பதிகாரம் 1181 - 1200 of 5288 அடிகள்

சிலப்பதிகாரம் 1181 – 1200 of 5288 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிலப்பதிகாரம் 1181 – 1200 of
5288
அடிகள்

silapathikaram

1181. அலவுற்று இரங்கி அறியாநோய்
அன்னை அறியின் என்செய்கோ?
வேறு
இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான்
மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ
உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய்
தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம்
மருள்மாலை
?
கதிரவன் மறைந்தனனே கார்இருள்
பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர்
உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு
உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம்
மருள்மாலை
?
விளக்கவுரை :

[ads-post]

1191. பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர்
உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய்
துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம்
மருள்மாலை
?
வேறு (சாயல் வரி)
கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.
கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments