Homeகார் நாற்பதுகார் நாற்பது 11 - 15 of 40 பாடல்கள்

கார் நாற்பது 11 – 15 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

கார் நாற்பது 11 – 15 of 40 பாடல்கள்
11. புணர்தரு செல்வந் தருபாக்குச்
சென்றார்
வணரொலி
யைம்பாலாய் வல்வருதல் கூறும்
அணர்த்தெழு
பாம்பின் றலைபோற் புணர்கோடல்
பூங்குலை
யீன்ற புறவு.
விளக்கவுரை :
12. மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய்
ஐயந்தீர்
காட்சி யவர்வருதல் திண்ணிதாம்
நெய்யணி
குஞ்சரம் போல விருங்கொண்மூ
வைகலு
மேரும் வலம்.
விளக்கவுரை :
13. ஏந்தெழி லல்குலா யேமார்ந்த காதலர்
கூந்தல
வனப்பிற் பெயறாழ – வேந்தர்
களிறெறி
வாளரவம் போலக்கண் வெளவி
ஒளிறுபு
மின்னு மழை.
விளக்கவுரை :
14. செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே
வருத றெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை
யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல
வினிய நகும்.
விளக்கவுரை :
15. திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர்
குருந்தின்
குவியிண ருள்ளுறை யாகத்
திருந்தி
னிளிவண்டு பாட விருந்தும்பி
இன்குழ
லூதும் பொழுது.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments