Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 486 - 490 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 486 – 490 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
486 – 490 of 500
பாடல்கள்
486. பெரும்புன் மாலை ஆனது நினைஇ
அரும்படர்
உழைத்தல் யாவது என்றும்
புல்லி
ஆற்றாப் புரையோள் காண
வன்புதெரிந்து
ஊர்மதி வலவநின்
புள்ளியல்
கலைமாப் பூண்டதேரே.
விளக்கவுரை :
487. இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே
செறிதொடி
உள்ளம் உவப்ப
மதியுடை
வலவ ஏமதி தேரே.
விளக்கவுரை :
488. கருவி வானம் பெயல் தொடங்கின்றே
பெருவிறல்
காதலி கருதும் பொழுதே
விரிஉளை
நன்மாப் பூட்டிப்
பருவரல்
தீரக் கடவுமதி தேரெ.
விளக்கவுரை :
489. அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்ப
மெண்புல
முல்லை மலரும்மாலைப்
பையுள்
நெஞ்சின் தையல் உவப்ப
நுண்புரி
வண்கயிறு இயக்கிநின்
வண்பரி
நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.
விளக்கவுரை :
490. அம்தீம் கிளவி தான்தர எம்வயின்
வந்தன்று
மாதோ காரே ஆவயின்
ஆய்த்தொடி
அரும்படர் தீர
ஆய்மணி
நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments