Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
421 – 440 of 500 அடிகள்
தெறலு மெளிய வாகலின்
தேஎம் மன்றம் பாழ்பட
தேஎம் நன்பொன் பூப்ப
வேண்டி நயந்திசி னோருந்
வேண்டிய துணையி லோருங்
ழருவி கடற்படர்ந் தாங்குப்
வகையிற் பணிந்த மன்ன
ருறையுஞ் சிமையச் செவ்வரை
கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
கங்கைப்
போகு மிரியன் மாக்க
பாணியிற் தூங்கி யாங்குத்
வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச்
பார்க்குஞ் செழுநகர் முற்றத்துப்
யானைக் கொடுந்தொடி படுக்குங்
கொல்ல னிரும்புவிசைத் தெறிந்த
திண்ணிசை வெரீஇ மாடத்
புறவின் செங்காற் சேவ
லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க்




