Homeஇன்னா நாற்பதுஇன்னா நாற்பது 6 - 10 of 40 பாடல்கள்

இன்னா நாற்பது 6 – 10 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

இன்னா நாற்பது 6 – 10 of 40 பாடல்கள்
6. அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா
மறமனத்தார்
ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை
யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா
டுடையார்வாய்ச் சொல்.
விளக்கவுரை :
7. ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா
நாற்ற
மிலாத மலரி னழகின்னா
தேற்ற
மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா
மாற்ற
மறியா னுரை.
விளக்கவுரை :
8. பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை
யின்னா
நகையாய
நண்பினார் நாரின்மை யின்னா
இகலி
னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
நயமின்
மனத்தவர் நட்பு.
விளக்கவுரை :
9. கள்ளில்லா மூதூர் களிகட்கு
நன்கின்னா
வள்ளல்க
ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
வண்மை
யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
பண்ணில்
புரவி பரிப்பு.
விளக்கவுரை :
10. பொருளணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த
லின்னா
இருள்கூர்
சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா
அருளில்லார்
தங்கட் செலவின்னா வின்னா
பொருளில்லார்
வண்மை புரிவு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments