Homeகபிலர்கலித்தொகை 63 of 150 தொகைகள்

கலித்தொகை 63 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 63 of 150 தொகைகள்
63.
நோக்கும்கால், நோக்கித்
தொழூஉம்
, பிறர் காண்பார்
தூக்கு இலி; தூற்றும் பழி என கை கவித்துப்
போக்கும்கால், போக்கு நினைந்திருக்கும்; மற்று
நாம்
காக்கும் இடம் அன்று, இனி;
எல்லா! எவன் செய்வாம்?
விளக்கவுரை :
பூங் குழாய்! செல்லல் அவன் உழைக் கூஉய்க் கூஉய்
விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என்
தோள் மேல்
கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; ‘ஈங்கு ஆக
இருந்தாயோ?’
என்று ஆங்கு இற;
விளக்கவுரை :
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும், நோய்
தீர்க்கும்
மருந்து நீ ஆகுதலான்;
விளக்கவுரை :
இன்னும், கடம் பூண்டு ஒரு கால் நீ வந்தை, ‘உடம்பட்டாள்
என்னாமை என் மெய் தொடு;
விளக்கவுரை :
இஃதோ அடங்கக் கேள்;
நின்னொடு சூழும்கால், நீயும் நிலம் கிளையா,
என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று
அவன்
தன்னொடு நின்று விடு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments