Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
விளக்கிற் றகையுடைய வாகிப்
பூத்தன தோன்றி சிலமொழி
வந்த மழை.
பூத்தன கானம் – பிரிவெண்ணி
தகன்றாரென் றூடியாம் பாராட்டப்
பாயும் பசப்பு.
குமிழின்பூப்
குழையிற் றுணர் தூங்கத் தண்பதஞ்
யுடைய சுரநெஞ்சே காதலியூர்
யழுங்கச் செலற்கு.
பாண்முரலுங் கானம் – பகைகொண்ட
திசைகளும் வந்தன்று சேறுநாஞ்
யுடைய கரம்.
தீம்பெய றாழ – விரைநாற
யுளரு நறுந்தண்கா பேதை
நம்மாட் டுரைத்து.




