Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 66 - 70 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 66 – 70 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
66 – 70 of 500
பாடல்கள்
66. உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ
யாரவள்
மகிழ்ந தானே தேரொடு
தளர்நடைப்
பதல்வனை யுள்ளிநின்
வளவமனை
வருதலும் வெளவி யோனே.
விளக்கவுரை :
67. மடவள் அம்மநீ இனிக்கொண்டோளே
தன்னொடு
நிகரா என்னொடு நிகரிப்
பெருநலம்
தருக்கும் என்ப விரிமலர்த்
தாதுண்
வண்டினும் பலரே
ஓதி
ஒண்ணுதல் பசப்பித் தோரே.
விளக்கவுரை :
68. கன்னி விடியல் கணக்கால் ஆம்பல்
தாமரை
போல மலரும் ஊர
பேணா
ளோநின் பெண்டே
யாந்தன்
அடங்கவும் தான்அடங் கலளே.
விளக்கவுரை :
69. கண்டனெம் அல்லமோ மகிழ்நநின் பெண்டே
பலராடு
பெருந்துரை மலரொடு வந்த
தண்புனல்
வண்டல் உய்த்தென
உண்கண்
சிவப்ப அழுதுநின் றோளே.
விளக்கவுரை :
70. பழனப் பன்மீன் அருந்த நாரை
கழனி
மருதின் சென்னிச் சேக்கும்
மாநீர்ப்
பொய்கை யாணர் ஊர
தூயர்
நறியர்நின் பெண்டிர்
பேஎய்
அனையம்யாம் சேய்பயந் தனமே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments