Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
3141. சொல்லாடும் சொல்லாடுந் தான்;
எல்லாவோ,
காதலற் காண்கிலேன் கலங்கிநோய்
கைம்மிகும்
கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்கும்என்
நெஞ்சன்றே
நெஞ்சன்றே
ஊதுலை தோற்க உயிர்க்கும்என்
நெஞ்சாயின்
நெஞ்சாயின்
ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ;
நண்பகற் போதே நடுக்குநோய்
கைம்மிகும்
கைம்மிகும்
அன்பனைக் காணாது அலவும்என்
நெஞ்சன்றே
நெஞ்சன்றே
அன்பனைக் காணாது அலவும்என்
நெஞ்சாயின்
நெஞ்சாயின்
மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ;
விளக்கவுரை :
[ads-post]
3151. தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும்என்
நெஞ்சாயின்
நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ;
சொன்னது:-
அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே
எனக் கேட்டு,
விளக்கவுரை :




