Homeஇன்னா நாற்பதுஇன்னா நாற்பது 36 - 40 of 40 பாடல்கள்

இன்னா நாற்பது 36 – 40 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

இன்னா நாற்பது 36 – 40 of 40 பாடல்கள்
36. பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
நெடுமாட
நீணகர்க் கைத்தின்மை யின்னா
வருமனை
பார்த்திருந் தூணின்னா வின்னா
கெடுமிடங்
கைவிடுவார் நட்பு.
விளக்கவுரை :
37. நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா
னீரிழிந்து
போகுத லின்னா
அறியாண்
வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற்
செற்றங் கொளல்.
விளக்கவுரை :
38. பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை
யின்னா
மறமிலா
மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம்
வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான்
செய்யும் வினை.
விளக்கவுரை :
39. கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை
யின்னா
கடித்தமைந்த
பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்த
விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப்
பாடா விடல்.
விளக்கவுரை :
40. அடக்க முடையவன் மீளிமை யின்னா
துடக்க
மிலாதவன் றற்செருக் கின்னா
அடைக்கலம்
வவ்வுத லின்னாவாங் கின்னா
அடக்க
வடங்காதார் சொல்.
விளக்கவுரை :
இன்னா நாற்பது முற்றிற்று
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments