Homeஇளங்கோ அடிகள்சிலப்பதிகாரம் 3081 - 3100 of 5288 அடிகள்

சிலப்பதிகாரம் 3081 – 3100 of 5288 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிலப்பதிகாரம் 3081 – 3100 of
5288
அடிகள்

silapathikaram

3081. ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசொதையார் தொழுதேத்தத்
தாதெருமன் றத்தாடுங் குரவையோ
தகவுடைத்தே
;
எல்லாநாம்,
புள்ளூர் கடவுளைப் போற்றுதும்
போற்றுதும்
உள்வரிப் பாணியொன் றுற்று;
உள்வரி வாழ்த்து
கோவா மலையாரம் கோத்த கடலாரம்
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன்
மார்பினவே
தேவர்கோன் பூணாரம் பூண்டான்
செழுந்துவரைக்
கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா
னென்பரால்
;
பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான்
விளக்கவுரை :

[ads-post]

3091. மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார்
வாழ்வேந்தன்
பொன்னன் திகிரிப் பொருபடையா
னென்பரால்
;
முந்நீரி னுள்புக்கு மூவாக்
கடம்பெறிந்தான்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி
வாழ்வேந்தன்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கன்னவில் தோளோச்சிக் கடல்கடைந்தா
னென்பரால்
;
முன்னிலைப் பரவல்
வடவரையை மத்தாக்கி வாசுகியை
நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு
கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற்
கட்டுண்கை
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments