சித்த வைத்திய தொகையகராதி 2401 – 2450 மூலிகைச் சரக்குகள்
மோகனமூலிகைவகை
பொன்னூமத்தை
கஞ்சா
வெள்ளுமத்தை
மருளுமத்தை
கோரைக்கிழங்கு
ஆலம்விழுது
நன்னாரி
கரும்பு ஆக 8
மௌ
மௌட்டியச்செடி
யா
யானைமயக்கிச்செடி
யூ
யூனானிச்சரக்குவகை
அக்ரோட்டுப்பருப்பு
அக்லீலுஸ்மூலுக்
அசாறூன்
அஷக்
அப்ஸந்தீன்
அப்திமுன்
அரக்கேகஜா
அரக்கேசோப்சீனி
அனோஷ்தாரு
ஆலூபஹவடா
இஸபானாஜி
உஸ்தூகுதூஸ்
சாஸ்பிராஸ்
சாலாமிசிரி
பாசியவுஷான்
பேதானா
பூமஸ்து
ஷகாகுல்மிசிரி
சூஸ்மக்கி ஆக 20
ரெ
ரெங்குவகை
வெள்ளைரெங்கு
கருப்பரெங்கு ஆக 2
ரோ
ரோகணிவகை
கடுகுரோகணி
பீதரோகணி ஆக 2
ரோசனம்
ரோஜாவகை
ரோஜா
சிவப்புரோஜா
மஞ்சள்ரோஜா
வெள்ளைரோஜா ஆக 4
ல
லவங்கப்பட்டைவகை
லவங்கப்பட்டை
சன்னலவங்கப்பட்டை ஆக 2
லி
லிங்கமரவகை
நெட்டிலிங்கமரம்
மாவுலிங்கமரம் ஆக 2
வ
வக்கணத்திமரம்
வசம்பு
வசியமூலிகைவகை
சீதேவிசெங்கழுநீர்
நிலவூமத்தை
வெள்ளெருக்கு
பொற்றலைக்கையான்
கருஞ்செம்பை




