6576. வாறான வெடியுப்பு பலமோபத்து
வளமையுள்ள சீனமது பலமோபத்து
வளமையுள்ள சீனமது பலமோபத்து
கூறான கண்டரது பலமோபத்து
குறிப்பான கல்லுப்பு பலமோபத்து
குறிப்பான கல்லுப்பு பலமோபத்து
சேறான மிருதாருசிங்கி
பலமோபத்து செம்பவள புத்துமது பலமோபத்து
பலமோபத்து செம்பவள புத்துமது பலமோபத்து
மாறான கெந்தியது
துலாமோவைந்து மகத்தான பூரமது பலமுமைந்தே
துலாமோவைந்து மகத்தான பூரமது பலமுமைந்தே
விளக்கவுரை :
6577. அஞ்சான சரக்கெல்லா
மொன்றாய்க்கூட்டி வப்பனே சாரமென்ற ஜெயநீர்தன்னால்
மொன்றாய்க்கூட்டி வப்பனே சாரமென்ற ஜெயநீர்தன்னால்
மிஞ்சவே தானரைப்பாய்
நாலுசாமம் மிக்கான பில்லையது லகுவாய்ச்செய்து
நாலுசாமம் மிக்கான பில்லையது லகுவாய்ச்செய்து
அஞ்சாமல் சக்ரமாம்
வாலைதன்னில் துப்புரவாய்த் தானமைத்து பாண்டந்தன்னில்
வாலைதன்னில் துப்புரவாய்த் தானமைத்து பாண்டந்தன்னில்
பஞ்சமென்ற கவசமது
வைந்தும்வைத்து பட்சமுடன் ஒன்றின்மே லொன்றுவையே
வைந்தும்வைத்து பட்சமுடன் ஒன்றின்மே லொன்றுவையே
விளக்கவுரை :
[ads-post]
6578. வைத்துமே கரகமென்ற
பாண்டந்தன்னில் வளமுடனே சீலையது வலுவாய்ச்செய்து
பாண்டந்தன்னில் வளமுடனே சீலையது வலுவாய்ச்செய்து
பொய்த்துமே போகாமல்
தீயைமூட்டி பொங்கமுடன் தானெரிப்பாய் கமலம்போலே
தீயைமூட்டி பொங்கமுடன் தானெரிப்பாய் கமலம்போலே
சுத்துமே சலமதனை
விட்டுமைந்தா சுந்தரனே வாலையது எரிக்கும்போது
விட்டுமைந்தா சுந்தரனே வாலையது எரிக்கும்போது
பத்துமே தீயதுவும்
யேராமற்றான் பாங்குபெற வாலைதனை எரித்திடாயே
யேராமற்றான் பாங்குபெற வாலைதனை எரித்திடாயே
விளக்கவுரை :
6579. எரிக்கையிலே பதங்கமது
என்னசொல்வேன் எழிலாக சமதிலைந்திலே
என்னசொல்வேன் எழிலாக சமதிலைந்திலே
சரியான சூதமென்ற
பதங்கந்தானும் சதுரான மேற்கலசந் தன்னைப்பற்றி
பதங்கந்தானும் சதுரான மேற்கலசந் தன்னைப்பற்றி
சரிகுழலில் மேலாகப்
பதங்கமேறி சுத்தமுடன் தவளமது நிரந்தைப்போலும்
பதங்கமேறி சுத்தமுடன் தவளமது நிரந்தைப்போலும்
உரியதொரு சூதமென்ற ஆசுதானும்
வுத்தமனே பளபளத்து நிற்கும்பாரே
வுத்தமனே பளபளத்து நிற்கும்பாரே
விளக்கவுரை :
6580. பாரப்பா சாமமது நாலேயாகும்
பாங்குபெற தானெரிப்பாய் கமலம்போலே
பாங்குபெற தானெரிப்பாய் கமலம்போலே
நேரப்பா எரித்தவுடன் காரமேறி
நேர்மையுடன் சரக்குமிக சேர்த்துமல்லோ
நேர்மையுடன் சரக்குமிக சேர்த்துமல்லோ
வேரப்பா வடிப்பாண்டம்
சிட்டம்நின்று விளக்கொளிபோல் சிறுபொடியாந் தகடுபோலே
சிட்டம்நின்று விளக்கொளிபோல் சிறுபொடியாந் தகடுபோலே
ஆரப்பா
தவளம்போலிருக்கும்பாரு வப்பனே சண்டரசப் பெருமைதானே
தவளம்போலிருக்கும்பாரு வப்பனே சண்டரசப் பெருமைதானே
விளக்கவுரை :