1646. மூடியதைச் சீலைசெய்து
எரிகால்சாமம் முத்தியதை யெடுத்துமண்டலமேயுண்ண

கோடியது நோயெல்லாம்
குஷ்டம்போகுங் குணமாகும் வாதவெடி சூலைபோகும்

நாடியது மகோதரமுப்பதாகும்
நாட்டிலுள்ள நீரிழிவு நடுங்கியோடும்
நாட்டிலுள்ள நீரிழிவு நடுங்கியோடும்
வாடிமுகங் கனவில்கண்ட
விருள்போலாகும் வகையாக போகரிஷி சொன்னார்தாமே

விளக்கவுரை :
1647. வச்சிரத்தின் பாலாழாக்குப்
பீங்கானிலிட்டு வசமாகமுற்றி வெள்ளைக்கரு நேரிட்டு

தச்செயலாய்த்
திரிகால்வைமுரிந்து நீராந்தகைமைபெற எலிகொல்லி யோட்டிலிட்டு

வைச்சபடி முன்னீரால்
சுருக்குயிட்டு வகையாக நாற்சாமம் போட்டுத்தீரு

உச்சிதமா யண்டமென்ற
சுண்ணங்கூட்டி யூரறியப் புடம்போடக்கட்டுந்தானே
சுண்ணங்கூட்டி யூரறியப் புடம்போடக்கட்டுந்தானே
விளக்கவுரை :
[ads-post]
1648. கட்டுகின்ற பாஷாணங்
கரியிலாடும் காதலாயெடுத்ததை வைத்துக்கொண்டு

வெட்டுநீ வெள்ளீய
நூற்றுக்கொன்று விரும்பியிடு ரசிதமாய் நீர்களற்று

தட்டுநீ நாதம்வரும்
கடையில்விற்று தகமையுள்ள ஞானத்தை தரித்துக்கொள்ளு

பட்டுநூற் சாயம்போற்
பாகம்பாரு பதிவான போகரிஷி பாலித்தாரே
பாகம்பாரு பதிவான போகரிஷி பாலித்தாரே
விளக்கவுரை :
1649. சடைக்கஞ்சாய் நூறுசட்டிலிட்டு ஜலம்விட்டு திரிநாள்வை யலம்பிவாங்கி
திட்டமாகப் பின்னுமொரு
சட்டியிட்டு சீறாவின்பால்படியும் பாணிநேரே

விடையாக விட்டெரி
நீக்கோணியிட்டு இதமாகப்பிழிந்து ரசம்வாங்கிப்பின்பு

கிடமிட்டு ஆவின்நெய்
சிறுகவிட்டு கிருபையாய் வைத்துநீ பகரக்கேளே
சிறுகவிட்டு கிருபையாய் வைத்துநீ பகரக்கேளே
விளக்கவுரை :
1650. சக்கரையின்
சுக்கேலமிளகுமாஞ்சி சாதிக்காய் பத்திரியுங் கிராம்புகோஷ்டம்

மிக்கஅதிமதுரமுடன்
அமுக்கறாவும் விதமான வாள்மிளகு கசகசாவும்
அமுக்கறாவும் விதமான வாள்மிளகு கசகசாவும்
தொக்கவகை பலமிரண்டு
தட்டியிட்டுச் சுருதியெனும் பாலிலிட்டுப் பாகாய்க்காச்சி

பக்கமுள முன்ரசத்தை
யதிலேயிட்டுப் பாகமாயிறுக பதம்பார்த்துக்கேளே