HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1636 - 1640 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1636 – 1640 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1636 – 1640 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1636. பாரிந்த யெண்ணெய்தனை
மூன்றுபோது பாச்சிடவே பாரிசமாஞ் சூலையெல்லாம்
சாரியந்தப் படியோடு
மேகமெல்லாந்தாக்கி நெய்யடி படுங்காண் மகோதரங்கள்
கூறிந்தப் படிபோகும்
வாதமெல்லாங் கொள்ளையது கொண்டாப்போ லோடிப்போகும்
சொரிந்த மேகவெட்டைநீர்
களெல்லாம் சுவரிடுங்காண் வாயுவெல்லாம் சூட்சமாமே
விளக்கவுரை :
1637. சுவறிடுங்காண் பவுத்திரங்கள்
மூலரோகஞ் சொல்லியநீராம்பல் துடிகள்போகும்
கவறதுபோலாகிவிடும்
எண்ணைப்போக்கு கைகண்டு போகரிஷி கருத்தில்வைத்து
தவறிடாதெனக்குரைத்தார்
லோகத்தோர்தான் பிழைக்கச்சொன்ன திந்தமார்க்கந்தன்னை
எவரிடத்தில் சொல்லாதே
புளிப்புதள்ளு இனமாக வுண்வர்க்கு பிணிகள்போமே
விளக்கவுரை :

[ads-post]
1638. காரியெடை சேர்த்துமே
கூடச்சேர்த்துக் காரண்டியிட்டு யிலுப்பைநெய்யி லுருக்கிமெள்ள
சாரியிட்டுப் பத்திரண்டு
தரமுங்காச்சி சரியரவே கரண்டியிட்டு வுருக்கிமெல்ல
கூறியதோர் சூதமிட்டு
வுருக்கத்தானே நாற்றமற முன்னெண்ணெய் நிறையவிட்டு
பாரியிது பத்துமது
யெரியவிட்டுப் பாகமது யெடுத்து நிறையிடைபோகாதே
விளக்கவுரை :
1639. போகாதே அன்னமிட்டு
வுடைத்துஅன்னம் புட்டியரைவில்லைகட்டு கிடத்திலிட்டு
பாகமாயெரித்திடவே யுயரவேறிப்
பார்த்திடவும் எடுத்துவைத்து மடியில்நின்ற
தாகமாய் வில்லையரை
சோறுவிட்டுத் தாக்கியே வில்லைகட்டி புடமூன்றிட்டால்
நாகமாம் வில்லையது
சிவந்துபோகும் நாதாக்கள் சொன்னதிந்த நாட்டந்தானே
விளக்கவுரை :
1640. எறிகின்ற சூதமிடை
புகைநீர்விட்டு எரியழலிற்ற பன்னிடம்வைத்துப்பாரு
கூறியதோர் காளாஞ்சி
வந்தவில்லை கூட்டியரை புடமிட்டு எரிநேர்ப்பாக
மாறியெடு சிவந்துநிற்கும்
ரவியில்நீறு மயமாகத் தாக்கிடவே யொன்றதாகப்
பாரியது ஏமமது பத்துமாகும்
பாலித்தா ரிஷிபோகர் பண்பதாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments