6151. கோடான சுழியென்ற மூலியப்பா
கொற்றவனே கொண்டுவந்து சொல்லக்கேளும்
கொற்றவனே கொண்டுவந்து சொல்லக்கேளும்
தாடான மூலிரசந் துலமேயாகும்
தாக்கான வீரமது வராகனொன்று
தாக்கான வீரமது வராகனொன்று
கூடான சூதமது விராகனொன்று
கொற்றவனே மூன்றையுந்தான் ஒன்றாய்க்கூட்டி
கொற்றவனே மூன்றையுந்தான் ஒன்றாய்க்கூட்டி
வாடாமல் வெண்ணையது போலரைத்து
வளமான செம்பதனில் பூசிடாயே
வளமான செம்பதனில் பூசிடாயே
விளக்கவுரை :
6152. பூசவே மயினமதை செம்புதன்னில்
புகழாக வேபித்து காய்ந்தபின்பு
புகழாக வேபித்து காய்ந்தபின்பு
வாசமுடன் கரியோட்டி
லிட்டுமைந்தா வளமையுடன் சில்லிட்டுச் சீலைசெய்து
லிட்டுமைந்தா வளமையுடன் சில்லிட்டுச் சீலைசெய்து
பாசமது தானகல ஆவியில்வைத்து
பட்சமுடன் கோழியென்ற புடத்தைப்போடு
பட்சமுடன் கோழியென்ற புடத்தைப்போடு
கோசமென்ற பீஜமது சேர்ந்ததாலே
கொற்றவனே செம்பதுவும் வர்ணமாச்சே
கொற்றவனே செம்பதுவும் வர்ணமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
6153. ஆச்சப்பா செம்பதுவும்
வர்ணமீறி வப்பனே மாற்றதுவும் ஐம்பதாகும்
வர்ணமீறி வப்பனே மாற்றதுவும் ஐம்பதாகும்
மாச்சலென்ற களிம்பதுவும்
விட்டகன்று மகத்தான செம்பதுவும் பழுப்புமீறி
விட்டகன்று மகத்தான செம்பதுவும் பழுப்புமீறி
காச்சலுடன்
திரைசுவடுகளிம்போடூரல் கசடகற்றி சவளையுடன் அழுகன்மாறி
திரைசுவடுகளிம்போடூரல் கசடகற்றி சவளையுடன் அழுகன்மாறி
ஆச்சரியமானதொரு
வூட்டங்காய்ப்பு வப்பனே கரகரப்புட னயப்புதானே
வூட்டங்காய்ப்பு வப்பனே கரகரப்புட னயப்புதானே
விளக்கவுரை :
6154. தானான பிறவியென்ற தங்கம்போலே
தண்மையுள்ள குற்றமது நீங்கியேதான்
தண்மையுள்ள குற்றமது நீங்கியேதான்
கோனான குருதங்கம்
பிறவித்தங்கம் குவலயத்தில் நாதாக்கள் செய்யும் தங்கம்
பிறவித்தங்கம் குவலயத்தில் நாதாக்கள் செய்யும் தங்கம்
மானான மகமேருவான தங்கம்
மகத்தான மூலியுட காரசாரம்
மகத்தான மூலியுட காரசாரம்
தேனான பரிசமது பட்டபோது
தெளிவான வுறுதியென்ற தங்கந்தானே
தெளிவான வுறுதியென்ற தங்கந்தானே
விளக்கவுரை :
6155. தங்கமாம் அதிதனிலே
நூற்றஉக்கொன்று தாக்கடா சோடசமுங் காணும்காணும்
நூற்றஉக்கொன்று தாக்கடா சோடசமுங் காணும்காணும்
வங்கமாம் படுபாவி யானவங்கம்
வளமான வரணமதைக்கொள்ளாதப்பா
வளமான வரணமதைக்கொள்ளாதப்பா
புங்கமாம் அஷ்டசித்தி
யிதற்குள்ளாகும் புகழான தங்கமது பிறவித்தங்கம்
யிதற்குள்ளாகும் புகழான தங்கமது பிறவித்தங்கம்
பங்கமது வாராது நாதத்தங்கம்
பாருலகில் மாண்பருக்கு கிட்டாதன்றே
பாருலகில் மாண்பருக்கு கிட்டாதன்றே
விளக்கவுரை :