HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 8051 - 8100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8051 – 8100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8051 – 8100 மூலிகைச் சரக்குகள்

தினவீகயச்செடி – செம்முள்ளங்கிச்செடி
தினையரிசி – தெனையரிசி
தீக்கரைமரம் – முருக்குமரம்
தீச்சணபத்திரச்செடி – அலரிச்சடி
தீச்சணம் – மிளகு
தீட்சனகண்டகமரம் – வெண்ணாவல்மரம்
தீட்சனகந்நதகாயம் – ஈரவெங்காயம்
தீட்சனகமரம் – இலுப்பைமரம்
தீட்சனக்கடுகு – வெண்கடுகு
தீட்சனக்கதீதச்செடி – குத்துக்காற்சிமிட்டிச்செடி
தீட்சனக்கந்தம் – ஈரவெங்காயம்
தீட்சனசாரமரம் – இலுப்பைமரம்
தீட்சனதண்டுலம் – திப்பிலி
தீட்சனநந்தியாவட்டை – குடைநந்தியாவட்டை
தீட்சனபத்திரச்செடி – அலரிச்செடி
தீட்சனபலைமரம் – உகாமரம்
தீட்சனபுட்பம் – கிராம்ப
தீட்சனரசம் – வெடியுப்பு
தீட்டணய்கோரை – கஞசாங்கோரை
தீட்டணசாகியத்தெல்லு – குருவந்நெல்லு
தீட்டணசாரமரம் – இலுப்பைமரம்
தீட்டிரவமரம் – தங்கரளிமரம்
தீத்தகீச்செடி – வட்டத்திருப்பிச்செடி
தீத்தரோகணிப்புல் – தரகம்புல்
தீத்தியம் – அரத்ததை
தீத்தெய்வமரம்- வன்னிமரம்
தீநீர் – திராவகம்
தீபதிவரிசி – வாலுளுவையரிசி
தீபதைலிச்செடி – ஆமணக்குச்செடி
தீபம் – சூடன் – வெளிச்சம்
தீபவிருட்சம் – சோதிவிருட்சம்
தீபனிசப்பூண்டு – பனிதாங்கிப்பூண்டு
தீபாங்கக்கிழங்கு – பெருவள்ளிக்கிழங்கு
தீப்பியச்செடி – அசமதாகச்செடி
தீப்பிரகாசிமரம் – குங்கிலியமரம்
தீப்புல் – சோதிப்புல்
தீப்பூடு – மல்லைப்பூடு
தீப்பூகாமரம் – திலகவிருட்சம்
தீமதாகிச்செடி – காரெள்ளுச்செடி
தீமுறிப்பூண்டு – அனல்முறிப்பூண்டு
தீமுறுகற்பாஷாணம் – தண்டகிபாஷாணம்
தீம்பாலை – கொடிப்பாலை
தீம்பாவைச்செடி – மிதிபாகற்கொடி
தீம்பிரண்டை – சதுரப்பிரண்டைக்கொடி
தீம்புகைச்செடி – நீர்மேல்நெருப்புச்செடி
தீயாக்கண்ணி – பொன்னாங்கண்ணிச்செடி
தீயாங்கப்புல் – நான்முகப்புல்
தீர்க்கதாருக்கிழங்கு – நிலப்பனைக்கிழங்கு
தீர்க்கநாதச்செடி – சங்கங்குப்பிச்செடி
தீர்க்கபாதமரம் – தென்னைமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments