சித்த வைத்திய அகராதி 1501 – 1550 மூலிகைச் சரக்குகள்
இடுகாறிக்கொடி – பேய்ப்பீர்க்கு
இடுகீசலச்செடி – மாட்டுக்குளம்படிச்செடி
இடுகொள்ளுச்செடி – கொள்ளு
இடுகௌசிகச்செடி – மான்குளம்
இடும்பாகக்கொடி – கொத்தான்
இடும்போகக்கொடி – சிவப்பவரை
இஷ்டாயிதச்செடி – ஆமணக்கு
இணகாலக்கொட்டை – நேர்வாளக்கொட்டை
இணங்கன் – வெடியுப்பு
இணங்குசச்செடி – பைசாசமுள்ளிச்செடி
இணர்க்கிழங்கு – கிச்சலிகிழங்கு
இணர்ச்சேசிதமரம் – ஒடுவைமரம்
இணர்மாமரம் – மாமரம்
இணர்மேலிதச்செடி – ஏழிலைவள்ளிச்செடி
இண்டஞ்செடி – புலிதொடக்கி
இண்டாசிதச்செடி – கசப்புப் புகையிலை
இண்டுச்செடி – ஈயச்செடி
இண்டூகிதக்கொடி – கசப்புவெள்ளரிக்கொடி
இண்டைக்கொடி – புலிதொடக்கி
இதயகாளிச்செடி – சிறுதக்காளி
இதழிமரம் – கொன்றைமரம்
இதளைவிருட்சம் – நந்திவிருட்சம்
இதிரைக்கிழங்கு – காட்டுக்கரணை
இதூகமிளகு – வெண்மிளகு
இதைக்கான்பயறு – காராமணிப்பயறு
இத்தகமிளகு – வால்மிளகு
இத்திமரம் – இச்சிமரம்
இத்திமாலகச்செடி – கஞ்சாங்கோரைச் செடி
இத்துப்புல் – காவட்டம்புல்
இத்துமானந்தக் கிழங்கு – சிறுநரளைக்கிழங்கு
இந்தம் – புளி
இந்திரகெந்தம் – நன்னாரி
இந்திரசாலிமரம் – அழிஞ்சில்
இந்திரசுகந்தக்கொடி – நன்னாரி
இந்திரதரு – மருதமரம்
இந்திரபமரம் – வெட்பாலைமரம்
இந்திரபாசிதமரம் – கடம்பமரம்
இந்திரபுட்பம் – வெந்தோன்றி
இந்திரப்பிரியமரம் – சந்தனமரம்
இந்திரவல்லிக்கொடி – முடக்கொத்தான்கொடி
இந்திரவாகனச்செடி – மேகசஞ்சீவிச் செடி
இந்திரவாசக்கொடி – நெய்தல்
இந்திரவாமச்செடி – கரிப்பான்
இந்திரவாருணிக்கொடி – பேய்த்தும்மட்டிக் கொடி
இந்திரவாழைமரம் – கானல் வாழைமரம்
இந்திராணம் – நொச்சிச்செடி
இந்திராணிகமரம் – புங்குமரம்
இந்திரிகக்கொடி – நன்னாரி
இந்திரியப்பாலைமரம் – வெட்பாலைமரம்
இந்திரியம் – சுக்கிலம்




