4946. வந்தேனே எந்தனுக்கு
சொரூபநாதா வரமுடனே காட்சியது தருகவென்று
சொரூபநாதா வரமுடனே காட்சியது தருகவென்று
நொந்துமனந்தானுருகி
தாள்பணிந்து நொடிக்குள்ளே சிரங்குனிந்து பணிந்தபோது
தாள்பணிந்து நொடிக்குள்ளே சிரங்குனிந்து பணிந்தபோது
அந்தமுடன் மகதேவர்
விஷ்ணுதாமும் அங்ஙனவே யசரீரிவாக்குகூற
விஷ்ணுதாமும் அங்ஙனவே யசரீரிவாக்குகூற
மந்தமுடன் அடியேனுங்
கால்நடுங்கி பட்சமுடன் உபதேசங் கேட்டிட்டேனே
கால்நடுங்கி பட்சமுடன் உபதேசங் கேட்டிட்டேனே
விளக்கவுரை :
4947. கேட்டேனே மகதேவர் மனமிறங்கி
கிருபையுடன் என்மீதில் மனதுவந்து
கிருபையுடன் என்மீதில் மனதுவந்து
நாட்டமுடன்
அசரீரிவாக்காலப்பா நயமுடனே எந்தனுக்கு வேகங்கூறி
அசரீரிவாக்காலப்பா நயமுடனே எந்தனுக்கு வேகங்கூறி
நீட்டமுடன் காலாங்கி
நாதசீஷர் நீதியுடன் நெடுங்காலங் குளிகைபூண்டு
நாதசீஷர் நீதியுடன் நெடுங்காலங் குளிகைபூண்டு
தாட்டிகமாய் வையகத்தில்
இருந்தாயப்பா தண்மையுள்ள குளிகையது வலுமைகாணே
இருந்தாயப்பா தண்மையுள்ள குளிகையது வலுமைகாணே
விளக்கவுரை :
[ads-post]
4948. காணவே இமயகிரி தன்னிலப்பா
கருவான சித்தர்களும் முனிவருண்டு
கருவான சித்தர்களும் முனிவருண்டு
பூணவே நாதாக்கள் வலுமையுண்டு
புகழான மேருகிரி தன்னிலப்பா
புகழான மேருகிரி தன்னிலப்பா
ஆணவங்கள் கொண்டல்லோ
குளிகைபூண்டு யவனியெலாம் சுற்றிவந்தாய் மகிமையாலே
குளிகைபூண்டு யவனியெலாம் சுற்றிவந்தாய் மகிமையாலே
வேணதொரு தேசாதி தேசமெலாம்
வேகமுடன் மலைநதிகள் வென்றிட்டாயே
வேகமுடன் மலைநதிகள் வென்றிட்டாயே
விளக்கவுரை :
4949. வென்றுமே நெடுங்காலந் தானிருந்து வேகமுடன் சீனபதிக்கேகியல்லோ
சென்றுமே சீனபதி மாண்பருக்கு
செயலான மகிமையெல்லா மனைத்துங்கூறி
செயலான மகிமையெல்லா மனைத்துங்கூறி
குன்றான மேருகிரி தன்னிலப்பா
கொற்றவனே குளிகைகொண்டு வந்தாய்நீயும்
கொற்றவனே குளிகைகொண்டு வந்தாய்நீயும்
இன்றுநீ வந்ததினால்
உந்தனுக்கு எழிலான வுபதேசங்கூறுவேனே
உந்தனுக்கு எழிலான வுபதேசங்கூறுவேனே
விளக்கவுரை :
4950. கூறுவேன் எந்தமக்கு
என்றுவல்லோ குவலயத்தில் சித்தர்முனி காணாவண்ணம்
என்றுவல்லோ குவலயத்தில் சித்தர்முனி காணாவண்ணம்
மாறுபட சித்துமுனி யுளவுகூறி
மார்க்கமுடன் கையெனக்கு விடையுங்கூறி
மார்க்கமுடன் கையெனக்கு விடையுங்கூறி
தேறுதலாய் ஞானோபதேசஞ்சொல்லி
தெளிவுறவே பதினெட்டாம் வரையிற்செல்ல
தெளிவுறவே பதினெட்டாம் வரையிற்செல்ல
ஆறுதலஞ் சிராமவரை
முடியைக்காண வன்புடனே எந்தனுக்கு வருள்தந்தாரே
முடியைக்காண வன்புடனே எந்தனுக்கு வருள்தந்தாரே
விளக்கவுரை :