4951. அருளான விடையதுவும்
பெற்றுமேதான் வன்பான குளிகையது யானும்பூண்டு
பெற்றுமேதான் வன்பான குளிகையது யானும்பூண்டு
இருளான மலைதனிலே யான்கடந்து
எழிலான பதினெட்டாம் வரையிற் சென்றேன்
எழிலான பதினெட்டாம் வரையிற் சென்றேன்
மருளான மார்க்கண்டர்
தன்னைக்காண மார்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
தன்னைக்காண மார்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
பொருளான மேருகிரி
யடியன்தானும் பொங்கமுடன் பதினெட்டாம் வரைசென்றேனே
யடியன்தானும் பொங்கமுடன் பதினெட்டாம் வரைசென்றேனே
விளக்கவுரை :
4952. வரையான மார்கண்டன் சமாதிகாண
வளமுடனே யடியேனும் சென்றபோது
வளமுடனே யடியேனும் சென்றபோது
திரைகடலுஞ் சத்தசாகரங்
கடந்து திறளான மனுகோடி முனிவரெல்லாம்
கடந்து திறளான மனுகோடி முனிவரெல்லாம்
நரையகற்றி காயாதிகொண்டுமல்லோ
நவகோடி ரிஷியாரும் முனிவர்தானும்
நவகோடி ரிஷியாரும் முனிவர்தானும்
வரைகோடி லக்கில்லை
கணக்கோயில்லை வளமான பதினெட்டாம் வரையிற்றானே
கணக்கோயில்லை வளமான பதினெட்டாம் வரையிற்றானே
விளக்கவுரை :
[ads-post]
4953. வரையான சமாதியது
வனேகங்கண்டேன் வளமான மார்கண்டன் லிங்கந்தன்னை
வனேகங்கண்டேன் வளமான மார்கண்டன் லிங்கந்தன்னை
நிரையான நாளொன்று
பூசைமார்க்கம் நீதியுடன் ஆயிரமாஞ் சொச்சந்தன்னை
பூசைமார்க்கம் நீதியுடன் ஆயிரமாஞ் சொச்சந்தன்னை
கரையான லிங்கமகாரபூசை கருவாக
மார்க்கண்டன் செய்யும்மார்க்கம்
மார்க்கண்டன் செய்யும்மார்க்கம்
திரைகடலுங் கொள்ளாது
வேதயாகந் திரளாழி லிங்கமதை கண்டிட்டேனே
வேதயாகந் திரளாழி லிங்கமதை கண்டிட்டேனே
விளக்கவுரை :
4954. கண்டேனே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு
மார்க்கஞ்சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு
கொண்டேனே காலாங்கி
கிருபையாலே கோடியுகம் தானிருக்க குளிகைபெற்றேன்
கிருபையாலே கோடியுகம் தானிருக்க குளிகைபெற்றேன்
துண்டரிக மாகவல்லோ
குளிகைபூண்டு துப்புரவாய் பதினெட்டு ஒன்றிற்சென்றேன்
குளிகைபூண்டு துப்புரவாய் பதினெட்டு ஒன்றிற்சென்றேன்
சண்டமாருதம்போல மேருதன்னில்
சாங்கமுடன் குளிகையிட்டு யேறினேனே
சாங்கமுடன் குளிகையிட்டு யேறினேனே
விளக்கவுரை :
4955. ஏறினேன் பத்துஒன்பது
வரையிற்சென்றேன் எழிலான குளிகைபோற்ற சித்தருண்டு
வரையிற்சென்றேன் எழிலான குளிகைபோற்ற சித்தருண்டு
மாறினேன் மகாதேவர்
சித்துபக்கம் மகத்தான வஞ்சலிகள் யானுஞ்செய்து
சித்துபக்கம் மகத்தான வஞ்சலிகள் யானுஞ்செய்து
கூறினேன் பதாம்புயத்தை
வணங்கியானும் கொற்றவனே முடிதாழ்ந்து வடிபணிந்தேன்
வணங்கியானும் கொற்றவனே முடிதாழ்ந்து வடிபணிந்தேன்
சீறியே என்மீதிற் கோபம்விட்டு
சிறப்புடனே எந்தனையாரென்றிட்டாரே
சிறப்புடனே எந்தனையாரென்றிட்டாரே
விளக்கவுரை :