HomeUncategorizedஅகப்பேய் சித்தர் பாடல்கள் 1 - 5 of 90 பாடல்கள்

அகப்பேய் சித்தர் பாடல்கள் 1 – 5 of 90 பாடல்கள்


அகப்பேய் சித்தர் பாடல்கள் 1 – 5 of 90 பாடல்கள்
1. நஞ்சுண்ண வேண்டாவே          அகப்பேய்
          நாயகன் தாள்பெறவே
நெஞ்சு மலையாதே                              அகப்பேய்
          நீயொன்றும் சொல்லாதே.
விளக்கவுரை :
2. பராபர மானதடி                                அகப்பேய்
          பரவையாய் வந்ததடி
தராதல மேழ்புவியும்                            அகப்பேய்
          தானே படைத்ததடி.
விளக்கவுரை :
           
3. நாத வேதமடி                                   அகப்பேய்
          நன்னடங் கண்டாயோ
பாதஞ் சத்தியடி                                    அகப்பேய்
          பரவிந்து நாதமடி    
விளக்கவுரை :
           
4. விந்து நாதமடி                                  அகப்பேய்
          மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம்                                அகப்பேய்
          அதனிட மானதடி    
விளக்கவுரை :
           
5. நாலு பாதமடி                                   அகப்பேய்
          நன்னெறி கண்டாயே
மூல மானதல்லால்                               அகப்பேய்
          முத்தி யல்லவடி.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments