5606. கூறுவேன் சக்கரவர்த்தி
என்றுமேதான் குவலயத்தில் பேர்கொண்டு லாபமென்ன

மாறுடைய வேந்தர்களா
யவதரித்து மானிலத்தில் மன்னவராயிருந்துமென்ன

வேறுபட மாண்பர்களை
வருத்தல்செய்து வேண்டியதோர் நிதியனைத்தும் கொள்ளை கொள்வார்

ஆறுதலங் கட்டறியார்
மன்னர்தாமும் அகதிபரதேசியரைத் தேடார்காணே
மன்னர்தாமும் அகதிபரதேசியரைத் தேடார்காணே
விளக்கவுரை :
5607. தானான மன்னர்க்கு
முறையேதென்றால் தாக்கான வங்கமது பத்துமுண்டாய்

கோனான
அஷ்டசெல்வந்தானுங்கொண்டு கொற்றவனார் பேர்தனையே வகிக்கவேண்டும்

தேனான வெற்றியது
எட்டும்பெற்று திரளான பொருளளவும் நான்குங்கொண்டு

மானான நிதியனைத்துங்
கொண்டுமல்லோ மகத்தான மங்களமும் எட்டுந்தானே
கொண்டுமல்லோ மகத்தான மங்களமும் எட்டுந்தானே
விளக்கவுரை :
[ads-post]
5608. எட்டான மங்களமும்
இருக்கவேண்டும் எழிலான பேறுபதினாறுவேண்டும்

மட்டான கனமெட்டும்
இருக்கவேண்டும் மகத்தான விளையாட்டும் எட்டுவேண்டும்

திட்டமாஞ் சேனைதுகை
பத்தும்வேண்டும் திகழான புங்கசித்தி யெட்டும்வேண்டும்

வட்டமுடன் போகமது
யெட்டும்வேண்டும் வளமான ராஜர்களுக் குகந்தவாறே
யெட்டும்வேண்டும் வளமான ராஜர்களுக் குகந்தவாறே
விளக்கவுரை :
5609. வாறான செருக்கு இருநாலதாகும் வண்மையுள்ள செங்கோலுமேழதாகும்
கூறான கலையதுவும் ஆறும்வேண்டும்
குறிப்பான காமமதை மூன்றும்விட்டு
குறிப்பான காமமதை மூன்றும்விட்டு
தாறான திரவியங்கள்
அனைத்தும்பெற்று தாக்கான தீக்குணங்கள் பத்தும்விட்டு

சேறோடுங் கொங்கையாமும்
மணியும்பெற்று சிறப்பான பணிதிமுதல் கொண்டார்தாமே
மணியும்பெற்று சிறப்பான பணிதிமுதல் கொண்டார்தாமே
விளக்கவுரை :
5610. கொண்டதொரு வேந்தனுக்கு
இதுகள்வேண்டும் கோடான கோடிபொருள் இருந்துமென்ன

அண்டிவந்த
யதிதிபரதேசியர்க்கு வன்புடனே கர்ணனைப்போல் யீயவேண்டும்

வண்டணிமார் குடிப்படைகள்
தன்னைத்தானும் வளமையுடன் கற்பழிக்கலாகாதப்பா

சண்டமாருதம்போலே
செங்கோல்நாட்டி சதுருடனே யாள்பவனே மன்னனாமே