HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5601 - 5605 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5601 – 5605 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5601 – 5605 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5601. பாரப்பா புலிப்பாணி
மைந்தாகேளு பாண்மையுடன் அறிந்தவரை சொல்வேன்யானும்
சீரப்பா வையகத்தில்
விருட்சந்தானும் சிறப்பான கோடியுண்டு லக்கோயில்லை
நேரப்பா கனிவகைகள்
கோடியுண்டு நேர்மையுடன் கண்டறிந்து பார்த்ததுண்டு
ஆரப்பா கற்பகமாம்
விருட்சந்தானும் அவனிதனில் மாண்பருக்கு உகந்ததாச்சே
விளக்கவுரை :
5602. ஆச்சப்பா விருட்சவகை
கோடியுண்டு வப்பனே கர்ப்பத்தின் விருட்சந்தன்னை
மாச்சலுடன் எதுகேட்டால்
தருவேனென்று மகத்தான விருட்சமது கூறும்வண்ணம்
ஏச்சலது வாராமல்
இருக்கும்விருட்சம் எழிலான வையகத்தோர்க்கானஜாதி
காச்சலுடன் பூமிதனில்
வாழுஞ்சாதி கனமான விருட்சமென்ற மரமுமாச்சே   
விளக்கவுரை :

[ads-post]
5603. ஆச்சப்பா மாந்தருக்கு
பஞ்சபூதம் வப்பனே வாத்துமமாமென்னலாகும்
மூச்சொடுங்கும் மிருகமதுக்
கறிவுநாலு முனையான சீஷனென்றே செப்பலாகும்
பாச்சலுடன் பறக்கின்ற
பட்சியப்பா பாங்கான வறிவதுவும் மூன்றேயாகும்   
மேச்சலுடன் மார்புதன்னால்
நகரும்ஜெந்து மேன்மையுடன் அறிவதுதான் ரெண்டதாமே
விளக்கவுரை :
5604. இரண்டான
விருட்சத்துக்கறிவுவொன்று எழிலான சாத்திரத் தொகுப்பின்கூறு
திரண்டதொரு கவிவாணர்
சொன்னவாக்கு திக்கெட்டும் சித்தர்முனி கண்டாராய்ந்து
மிரண்டதொரு மானிடர்க்கு
வையகத்தில் மிக்கான தொகுப்புவகை யாவுங்கூறி
காண்டகம்போல்
போகரேழாயிரந்தான் காசினியில் பாடிவைத்த பண்பதாமே
விளக்கவுரை :
5605. பண்பான யின்னமொரு
மார்க்கங்கேளு பாங்கான புலிப்பாணி மைந்தாபாரு
நண்பான வையகத்தில்
கோடிமன்னர் நாடாண்டு காடுரைந்தார் லக்கோயில்லை
பெண்பான செங்கோலின்
பெருமைமார்க்கம் பேரான வமைப்புசிலர்கண்டாரங்கே
சண்டாள வேந்தருக்கு
யாதொன்றில்லை சட்டமுடன் போகரிஷிகூறுவேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments