HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 1401 - 1450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1401 – 1450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1401 – 1450 மூலிகைச் சரக்குகள்

தினைத்தட்டைவகை

வெண்தினை
செந்தினை
கருந்தினை
மஞ்சட்தினை          ஆக 4

தீ

தீமுறிப்பூண்டு

து

துத்திவகை

துத்தி
கொடித்துத்தி
கருந்துத்தி
செந்துத்தி
மலைத்துத்தி
வெண்துத்தி         ஆக 6

தும்புலாமாவகை

தும்புலாமரம்
விடத்தும்புலாமரம்       ஆக 2

தும்பைவகை

சிறுதும்பை
பெருந்தும்பை
கௌதும்பை
பேய்த்தும்பை
கருந்தும்பை
செந்தும்பை

இனி புஷ்பத் தும்பைகள்

காசித்தும்பை
மஞ்சட்காசித்தும்பை
சிவப்புக்காசித்தும்பை       ஆக 9

துவரைச்செடிவகை

துவரை
கருந்துவரை
வெண்துவரை
பேய்த்துவரை          ஆக 4

துவரைமரவகை

துவரைமரம்
கருந்துவரைமரம்
செந்துவரைமரம்         ஆக 3

துளசிச்செடிவகை

சிவதுளசி
திருத்துளசி
கருந்துளசி
சிவப்புத்துளசி
காட்டுத்துளசி
நாய்த்துளசி
கல்துளசி           ஆக 7

தூ

தூதுவளைவகை

தூதுவளை
வெண்தூதுளை         ஆக 2

தெ

தெல்லுவகை

குருவந்தெல்லு
யானைத்தெல்லு         ஆக 2

தென்னங்குரும்பைவகை

சிறுகுரும்பை
பெருங்குரும்பை          ஆக 2

தென்னைமரவகை

தென்னை
அடுக்கிளநீர்த்தென்னை
கெவுளிபாத்திரத்தென்னை
பெருந்தென்னை
நக்குவாரித்தென்னை        ஆக 5

தே

தேக்குவகை

தேக்கு
சிறுதேக்கு
வெந்தேக்கு
கொழுக்கட்டைத்தேக்கு     ஆக 4

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments