சித்த வைத்திய அகராதி 1401 – 1450 மூலிகைச் சரக்குகள்
ஆற்றுமரிச்செடி – உமரிச்செடி
ஆற்றுமருந்துச்செடி – ஆற்றலரி
ஆற்றுமரோகம்நீக்கிச்செடி – அவுரிச்செடி
ஆற்றுமல்லிகை – காட்டுமல்லிகை
ஆற்றுமாலிகம் – உப்பிலான்கொடி
ஆற்றுமுள்ளங்கிச்செடி – சுவற்று முள்ளங்கிச்செடி
ஆற்றுமுள்ளாகிகச்செடி – ஊசிக்குறண்டைச்செடி
ஆற்றுமுள்ளிச்செடி – சிவப்புமுள்ளிச்செடி
ஆற்றுமேலழகிச்செடி – சேம்பு
ஆனகக்கொடி – சுரைக்கொடி
ஆனகிப்பயறு – உளுற்தம்பயறு
ஆனத்தேர்ச்செடி – விடத்தேரி
ஆனந்தகந்தம் – மருக்கொழுந்து
ஆனந்தசாரம் – அரத்தை
ஆனந்தசோபிதம் – கஞ்சா
ஆனந்தரத்தை – சித்தரத்தை
ஆனந்தவாதி – கெளரிபாஷாணம்
ஆனாந்தளைச்செடி – காட்டுக்கறிவேப்பிலைச்செடி
ஆனிகாக்கொடி – ஊசலாங்கொடி
ஆனைக்கன்றுமரம் – அத்திமரம்
ஆனைக்கொம்பன்வாழை – மொந்தைவாழை
ஆனைத்தடிச்சல்கிழங்கு – புளிநாளைக்கிழங்கு
ஆனைத்தாவிதக்கொடி – ஊசிப்பசலைக்கொடி
ஆனைத்திப்பிலி – பெருந்திப்பிலி
ஆனைத்தும்பைச்செடி – பெருந்தும்பைச்செடி
ஆனைத்தேரிமரம் – ரோமவேங்கை
ஆனைநெருஞ்சிச்செடி – பெருநெருஞ்சிற்செடி
ஆனைநொச்சி – கருநொச்சி
ஆனைமரம் – அத்திமரம்
ஆனையறுகு – பேரறுகு
ஆனைவணங்கிச்செடி – தேட்கொடுக்குச்செடி
ஆனைவாழை – மொந்தன்வாழை
ஆனைவேணிமரம் – பொற்கொன்னைமரம்
ஆன்மதசேகம் – குமரிக்கற்றாழை
இகசுச்செடி – நீர்முள்ளிச்செடி
இகசேபமரம் – எழுமுள்மரம்
இகலிக்கொடி – பெருமருந்து
இகளை – வெண்ணெய்
இகனியிலை – வெற்றிலை
இகுசாகியச்செடி – எள்ளுச்செடி
இகுசிமரம் – மூங்கில்மரம்
இகுசொபிதமரம் – ஏரழிஞ்சி
இகுடிக்கொடி – காத்தொட்டி
இகுந்தகம் – ஐங்கணுக்கள்ளி
இகுளிமரம் – கொன்றைமரம்
இகுளோதயப்புல் – ஒட்டுப்புல்
இக்குசாமஞ்சள் – கஸ்தூரிமஞ்சள்
இக்குசாமத்தட்டை – கரும்பு
இக்குவிருட்சம் – கருமருதோன்றி
இங்குசிச்செடி – நீர்முள்ளி




