5556. தானான பகையாளி தன்னையப்பா
தயவுடனே மறுபடியும் பெயரைமாற்றி
தயவுடனே மறுபடியும் பெயரைமாற்றி
கோனான மூலியிட சாபம்நீக்கி
கொற்றவனே எதிராளி பகைவன்தன்னை
கொற்றவனே எதிராளி பகைவன்தன்னை
தேனான யிலையமுர்தங்
காப்புநீக்கி தேற்றமுடன் வுருவுதனை மாறியல்லோ

பானான பராபரியை
ஸ்தோத்தரித்து பட்சமுடன் காப்பாற்றல் தருமமாமே

விளக்கவுரை :
5557. தருமமாம் உந்தனுக்குக் கீர்த்தியுண்டு தணஃமையுள்ள ராஜசிவராஜயோகா
தருமத்தை எந்நாளும்
நிவர்த்தி செய்து காப்பாற்றல் மனுதர்ம நீதியாகும்

சொரூபமென்ற நிலையதனைக்
காண்பதற்கு சூட்சாதி சூட்சமதை யறிந்துகொள்ளு

கிருபையது யுந்தன்மேல்
வருவதற்கு கீர்த்தியுடன் எந்நாளும் பதங்கொள்வீரே
வருவதற்கு கீர்த்தியுடன் எந்நாளும் பதங்கொள்வீரே
விளக்கவுரை :
[ads-post]
5558. கொள்ளவே இன்னமொரு
மார்க்கம்பாரு கூறான புத்தியுள்ள மைந்தாகேளு

வெள்ளமது நிறைந்திருக்கும்
கால்வாய்தன்னில் வெட்டவெளி வனாந்திரத்தில் சாரலோரம்

தெள்ளுதமிழ் வேளாளர்
குடியனைத்தும் தேற்றமுடன் காய்கரிகள் அனந்தவர்க்கம்

உள்ளபடி பரதெய்வ சாட்சியாக
வுத்தமர்கள் பயிரிடுவர் கோடிதாமே
வுத்தமர்கள் பயிரிடுவர் கோடிதாமே
விளக்கவுரை :
5559. கோடியாங் காய்கரிகள்
பழவர்க்கங்கள் குவலயத்தில் மாண்பரெல்லாம் பயிரேசெய்வார்

நீடியே வெகுநாள்கள்
பயிர்கள்பக்கல் நேர்மையுடன் போகாமலிருப்பதுண்டு

கூடியே கறுப்பண்ணன்
காவல்வைத்து கொற்றவனே தாமிருப்பார் மாளிதன்னில்

தேடியே வையகத்தில்
சிலதுமாண்பர் தெரியாமல் கனிவர்க்கம் தீண்டுவாரே
சிலதுமாண்பர் தெரியாமல் கனிவர்க்கம் தீண்டுவாரே
விளக்கவுரை :
5560. தீண்டியே பொசிப்பதற்கு
எண்ணங்கொண்டு திருடியே கன்னமிட மனதிலெண்ணி

வேண்டியே பேராசைக்
கொண்டுமல்லோ விருப்பமுடன் கனிவர்க்கங் காய்கள்தம்மை

காண்பமாய்த் தோட்டமது வருகிற்சென்று
காய்களைத்தான் தொட்டுமல்லோ கொள்ளை கொண்டோர்

பாண்டியனார் கறுப்பண்ண
சாமிதானும் பட்சமுடன் தொட்டவரை பிடிப்பார்தாமே