5546. பாரேதான் இன்னமொரு
கருமானங்கேள் பாங்கான புலிப்பாணி மைந்தாபாரு
கருமானங்கேள் பாங்கான புலிப்பாணி மைந்தாபாரு
நேரேதான் உந்தனுக்குத்
தீங்குசெய்த நேரான கருமிகட்கு இந்தபாகம்
தீங்குசெய்த நேரான கருமிகட்கு இந்தபாகம்
தூரேதான் இருந்தாலும்
அஞ்சவேண்டாம் துப்புரவாய் குடிகெடுக்கும் பாவிதன்னை
அஞ்சவேண்டாம் துப்புரவாய் குடிகெடுக்கும் பாவிதன்னை
சீரேதான் பிணவத்தின்
மூலியாலே சீர்பதத்தை மாற்றியல்லோ பேர்தான்கொள்ளே
மூலியாலே சீர்பதத்தை மாற்றியல்லோ பேர்தான்கொள்ளே
விளக்கவுரை :
5547. கொள்ளவே எதிராளி பேரைக்கூறி
கொற்றவனே நெல்லிக்குக் காப்புகட்டி
கொற்றவனே நெல்லிக்குக் காப்புகட்டி
விள்ளவே யவன்பேரைத் தலைகீழாக
விருப்பமுடன் மனோன்மணியாள் அட்சரத்தை
விருப்பமுடன் மனோன்மணியாள் அட்சரத்தை
உள்ளபடி வங் சிங் யங்
கென்றபோது வுத்தமனே லட்சமது வுருவுகொண்டு
கென்றபோது வுத்தமனே லட்சமது வுருவுகொண்டு
தெள்ளுதமிழ் பாவாணர்
சித்தர்வாக்கு தேசமதிற் பொய்யாது
மெய்யாம்பாரே
சித்தர்வாக்கு தேசமதிற் பொய்யாது
மெய்யாம்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5548. மெய்யான பிரணவத்தின்
மூலியாலே மேதினியில் பிணம்போலே இருப்பான்பாரு
மூலியாலே மேதினியில் பிணம்போலே இருப்பான்பாரு
பையவே யவர்சென்று
எதிராளிதன்னை பட்சமுடன் தானழைத்து வருந்திட்டாலும்
எதிராளிதன்னை பட்சமுடன் தானழைத்து வருந்திட்டாலும்
துய்யவே சவம்போலே
இருப்பான்பாரு துப்புரவாய் வையகத்தைத் தான்மறந்து
இருப்பான்பாரு துப்புரவாய் வையகத்தைத் தான்மறந்து
உய்யவே பஞ்சபூதங்களெல்லாம்
ஒடுக்கமுடன் தானொடுங்கி இருப்பான்தானே
ஒடுக்கமுடன் தானொடுங்கி இருப்பான்தானே
விளக்கவுரை :
5549. தானான யேவல்தொழில் வொன்றுமில்லை தண்மையுள்ள பூலோகவாசையில்லை
கோனான கோவேந்தர் போருமில்லை
கொற்றவர்க்கு எதிராளி படையுமில்லை
கொற்றவர்க்கு எதிராளி படையுமில்லை
தேனான மாந்திரீக
தாந்திரீகத்தால் தேசமெங்கும் ஜெயிப்பதற்கு ஐயமில்லை
தாந்திரீகத்தால் தேசமெங்கும் ஜெயிப்பதற்கு ஐயமில்லை
பானான பாவமென்ற தொழிலுமில்லை
பாருலகில் இவ்வேதை பண்பாய்ச்செய்யே
பாருலகில் இவ்வேதை பண்பாய்ச்செய்யே
விளக்கவுரை :
5550. பண்பான வேதையினால்
அஷ்டசித்தி பாருலகில் செய்வதற்கு ஐயமில்லை
அஷ்டசித்தி பாருலகில் செய்வதற்கு ஐயமில்லை
நண்பான மூலிதனி லனந்தம்வேதை
நாட்டினிலே செய்துமல்லோ கீர்த்திகொண்டு
நாட்டினிலே செய்துமல்லோ கீர்த்திகொண்டு
திண்மையுடன் செய்தல்லோ
வையகத்தில் தீர்க்கமுடன் கருமிகளை வெல்லலாகும்
வையகத்தில் தீர்க்கமுடன் கருமிகளை வெல்லலாகும்
வண்மையாம் மூலியிட
போக்கனந்தம் வையகத்தில் கோடியுண்டு செய்வார்பாரே
போக்கனந்தம் வையகத்தில் கோடியுண்டு செய்வார்பாரே
விளக்கவுரை :