5281. தீட்டென்று சொல்லுவது தருமமாமோ திகழான லோகமதிமாண்பருக்கு
வாட்டமுடன் லோகாதி வையகங்கள்
மானிலத்தில் எல்லவரும் மதியேகெட்டு
மானிலத்தில் எல்லவரும் மதியேகெட்டு
தேட்டமுடன் சாஸ்திரத்தில்
தீட்டேசொல்லி தெளிவான மதபேதங்கூறியல்லோ
தீட்டேசொல்லி தெளிவான மதபேதங்கூறியல்லோ
நீட்டமுடன் மாண்பரெல்லாம்
இந்தபாகம் நிதிகெட்டு மதிகெட்டாரே
இந்தபாகம் நிதிகெட்டு மதிகெட்டாரே
விளக்கவுரை :
5282. கெட்டாரே மானிலத்தில்
மாண்பரெல்லாம் கீர்த்தியுடன் இந்தவண்ணபாகத்தாலே
மாண்பரெல்லாம் கீர்த்தியுடன் இந்தவண்ணபாகத்தாலே
சட்டமுடன் சீனபதிப்
பெண்களுக்கு சாஸ்திரங்கள் ஜாதியில்லை தீட்டுமில்லை
பெண்களுக்கு சாஸ்திரங்கள் ஜாதியில்லை தீட்டுமில்லை
இட்டமது போலிருந்து
போகஞ்செய்து யெழிலான பிறவிமக்களனேகமுண்டு
போகஞ்செய்து யெழிலான பிறவிமக்களனேகமுண்டு
அட்டதிசை தான்புகழுஞ்
சீனத்தார்க்கு வன்பான மதியநிலை யதிகந்தானே
சீனத்தார்க்கு வன்பான மதியநிலை யதிகந்தானே
விளக்கவுரை :
[ads-post]
5283. தானான இன்னமொரு
மார்க்கம்பாரு தகமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
மார்க்கம்பாரு தகமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
பானான கடலேழுஞ்சுற்றும்போது
பாலகனே கருமிகளும் தர்மியுண்டு
பாலகனே கருமிகளும் தர்மியுண்டு
மானான நல்லவர்போல்
சிநேகிப்பார்கள் மரமமதை மனதில்வைத்து கொல்வார்பாரே
சிநேகிப்பார்கள் மரமமதை மனதில்வைத்து கொல்வார்பாரே
விளக்கவுரை :
5284. கொல்லவந்த மித்துருவாஞ்
சத்துருவுமார்க்கு குறிப்புடனே சொல்லிவைத்த சிங்கியப்பா
சத்துருவுமார்க்கு குறிப்புடனே சொல்லிவைத்த சிங்கியப்பா
வெல்லவே யவரெனக்குக்
கொடுத்தபாகம் விருப்பமுடன் உந்தனுக்குச் சொன்னநீதி
கொடுத்தபாகம் விருப்பமுடன் உந்தனுக்குச் சொன்னநீதி
புல்லவே ஜெகஜாலம்
சிங்கிஜாலம் புகழான சத்துருவைக் கொல்லுஞ்ஜாலம்
சிங்கிஜாலம் புகழான சத்துருவைக் கொல்லுஞ்ஜாலம்
மெல்லவே மித்துரு
போலிருந்துகொண்டு மேதினியில் ஜாலமதை செய்வார்தாமே
போலிருந்துகொண்டு மேதினியில் ஜாலமதை செய்வார்தாமே
விளக்கவுரை :
5285. தாமான ஜாலமது யென்னவென்றால்
தண்மையுடன் சொல்லுகிறேன் கண்ணேபாராய்
தண்மையுடன் சொல்லுகிறேன் கண்ணேபாராய்
நாமேதான் கௌரியென்ற
பாஷாணந்தான் நலமான எலிப்பகையுந் தன்னோடொக்க
பாஷாணந்தான் நலமான எலிப்பகையுந் தன்னோடொக்க
போமேதான் வீரமென்ற
காடிதானும் பொங்கமுடன் வேந்தோன்றி கணையுங்கூட்டி
காடிதானும் பொங்கமுடன் வேந்தோன்றி கணையுங்கூட்டி
தீமேதான் செய்யுகின்ற
முறுவல்தானும் சிறப்பாக கணைவண்டு தானுங்கூட்டே
முறுவல்தானும் சிறப்பாக கணைவண்டு தானுங்கூட்டே
விளக்கவுரை :