5496. ஆடவென்றால் சித்ததுவும்
ஏதென்றாக்கால் வப்பனே நீபிடித்த கழிதானப்பா
ஏதென்றாக்கால் வப்பனே நீபிடித்த கழிதானப்பா
போடவே மாதர்தனைக் கண்டபோது
பொங்கமுடன் கழிதன்னால் தொட்டுப்பேச
பொங்கமுடன் கழிதன்னால் தொட்டுப்பேச
நீடவே வலதுகை
கழிதான்தொட்டால் நீதியுடன் புருஷனவன் வசியமாவான்
கழிதான்தொட்டால் நீதியுடன் புருஷனவன் வசியமாவான்
சாடவே இடதுகை
கழிதான்தொட்டால் சாங்கமுடன் மங்கையரும் வசியந்தானே
கழிதான்தொட்டால் சாங்கமுடன் மங்கையரும் வசியந்தானே
விளக்கவுரை :
5497. தானான வசியமது யேதென்றாக்கால் தகமையுடன் கழிக்கொம்பே வசியமாச்சு
கோனான வித்தையிது
கருதான்வித்தை கூறுகின்றேன் பிரம்மகுலகிருதானவித்தை
கருதான்வித்தை கூறுகின்றேன் பிரம்மகுலகிருதானவித்தை
வேனான வித்தையிது
வினோதவித்தை வேடிக்கை கருவிதனை யாருங்காணார்
வினோதவித்தை வேடிக்கை கருவிதனை யாருங்காணார்
மானான வித்தையிது வையகத்தில்
மார்க்கமுடன் சென்றல்லோ செய்துபாரே
மார்க்கமுடன் சென்றல்லோ செய்துபாரே
விளக்கவுரை :
[ads-post]
5498. செய்யவே ஜெகதலத்தி
லுன்னையப்பா தோற்றமுடன் சித்தனென்ற புருஷனென்பார்
லுன்னையப்பா தோற்றமுடன் சித்தனென்ற புருஷனென்பார்
பையவே யந்தனிடம் கிட்டிவந்து
பாங்குடனே கருவினுட வழியுங்கேட்பான்
பாங்குடனே கருவினுட வழியுங்கேட்பான்
மெய்யான கருவினுட
வழியுஞ்சொன்னால் மேன்மைபெற வுந்தனுக்கு நிதியுமீவார்
வழியுஞ்சொன்னால் மேன்மைபெற வுந்தனுக்கு நிதியுமீவார்
உய்யவே சதாகாலம் வூழியனாக
வுத்தமனே காத்திருப்பார் வுண்மைபாரே
வுத்தமனே காத்திருப்பார் வுண்மைபாரே
விளக்கவுரை :
5499. உண்மையாம் லோகமதில் சித்தனாக
ஓகோகோ நாதனைப்போல் வாழ்வாயப்பா
ஓகோகோ நாதனைப்போல் வாழ்வாயப்பா
வண்மையுள்ள சித்தனென்று
வையகத்தோர் யுலகுதனில் எந்நாளும் வாழ்த்துவார்கள்
வையகத்தோர் யுலகுதனில் எந்நாளும் வாழ்த்துவார்கள்
திண்மையுடன் ராஜாதி
ராஜர்பக்கல் தீரமுடன் இக்கருவை கொண்டுசென்று
ராஜர்பக்கல் தீரமுடன் இக்கருவை கொண்டுசென்று
கண்மைபெற கருவாட்டம்
ஆடினாக்கால் கனகமென்ற நிதியனைத்தும் கொடுப்பார்தாமே
ஆடினாக்கால் கனகமென்ற நிதியனைத்தும் கொடுப்பார்தாமே
விளக்கவுரை :
5500. கொடுத்துமே யுந்தனுக்கு
சோடசாரம் கொற்றவனே மதிமந்திரியாகக்கொள்வார்
சோடசாரம் கொற்றவனே மதிமந்திரியாகக்கொள்வார்
அடுத்ததொரு வேந்தர்களும்
உன்னைக்கண்டால் வப்பனே சற்பாத்ர சித்தனென்பார்
உன்னைக்கண்டால் வப்பனே சற்பாத்ர சித்தனென்பார்
நடுக்கமுடன் வையகத்தோர்
எல்லாருந்தான் நாடியே யுன்பாதம் பணிவாரப்பா
எல்லாருந்தான் நாடியே யுன்பாதம் பணிவாரப்பா
ஒடுக்கமுள்ள
கருவிகரணாதிவித்தை ஓகோகோ போகரிட வித்தைதானே
கருவிகரணாதிவித்தை ஓகோகோ போகரிட வித்தைதானே
விளக்கவுரை :