HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1876 - 1880 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1876 – 1880 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1876 – 1880 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1876. சாத்தியே நாற்புரமும்
வரிசையுடன்மாட்டி சர்வாங்கக்காலுடனே சட்டமொன்றுபூட்டி
ஏத்தியே நடுமையம்
திருகுசிம்மாடு எழிலானசுற்றோரம் வளையமிகச்செய்து
சூத்திரமாம் சட்டமது
பதினாறுசட்டம் சுழல்கின்ற சட்டமது முப்பத்திரண்டு
நேர்த்தியுடன் தானமைத்து
நெடுவூஞ்சல்போல நேர்மையுடன் செய்துவிட்டேன்
வின்னமிகக்கேளே
விளக்கவுரை :
1877. கேட்கவே மேற்சதுரம்
வட்டமதுபத்து கெடியான சட்டமது குறுக்கு நெடுபத்து
சூட்சமுடன் மேற்சிகர வட்டமது
வஞ்சு சுருளான நடுச்சிகரம் வட்டம்நாலு
தாக்கவே மேல்வட்டம்
நடுச்சிகரமூன்று தாழ்மையுடன் மேல்வட்டம் நடுச்சிகரம்ரண்டு
தூட்கமுடன்
சட்டநடுச்சிகரம்வென்று துடிப்பான வுச்சியது கூர்மைமிகுவாமே
விளக்கவுரை :

[ads-post]
1878. மிகுவான தேரதுதான்
சூட்சமிகமாட்டி மேன்மைபெற சோடித்து வஞ்சுருனியாலே
தகுமான கொலுசுடனே யொன்றோடொன்று
வாய்சார்புடனே யிருக்கியல்லோ
சட்டமதில்பிகித்து
பிகுவான நடுவாணி
தன்னில்மிகமாட்டி பேரான காந்தமென்ற சத்துமிகப்பூசே
விளக்கவுரை :
1879. பூசியே தேரிலுள்ள
யிரும்புக்கெல்லாம் புகழான காந்தத்தின் சத்தேயூட்டி
வாசியென்ற மேலாணி காந்தவாணி
வரையான கீழாணி யிரும்புமாகும்
மாசியென்ற பலகையெல்லாம்
சத்தேயாகும் மகத்தான யிரும்புடனேகாந்தஞ்சேரில்
ஊசியென்ற காந்தமது
சத்துதன்னால் வுயறவே பறக்குமடா ரதந்தான்பாரே
விளக்கவுரை :
1880. பாரேதான் நாலுபுரம்
குத்துக்காலில் பாங்கான வாளியுடன் சிம்பமாகும்
நேரேதான் புரவியது மாட்டிருக்கும்
நெடிதான பாதமது யிரும்பேயாகும்
சீரேதான் சிற்சிவது
காந்தமாகும் சிறப்பான பீடமது முப்பத்திரண்டு
கூரேதான் பீடமென்ற
பலகைதன்னில் குருமுனியாம் சித்தர்நழுனிவர்தாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments