4736. தந்தாரே காலாங்கி சீடருக்கு
தார்குழலாள் ரேணுகையின் மகுத்துவங்கள்
தார்குழலாள் ரேணுகையின் மகுத்துவங்கள்
அந்தமுடன் அறிவதற்கு
விதியுஞ்சொல்லி வன்புடனே நவகண்ட ரிஷியார்பாட்டன்
விதியுஞ்சொல்லி வன்புடனே நவகண்ட ரிஷியார்பாட்டன்
சொந்தமுடன் போவதற்கு
விடையுந்தந்து துப்புரவாய் குளிகைகொண்டு செல்கவென்று
விடையுந்தந்து துப்புரவாய் குளிகைகொண்டு செல்கவென்று
விந்தையுடன் போகருக்கு
வரமுந்தந்து விருப்பமுடன் வுபதேசஞ் செய்திட்டாரே
வரமுந்தந்து விருப்பமுடன் வுபதேசஞ் செய்திட்டாரே
விளக்கவுரை :
4737. செய்யவே
போகரிஷிமுனிவர்தானும் சிறப்புடனே வடகோடி கானகத்தில்
போகரிஷிமுனிவர்தானும் சிறப்புடனே வடகோடி கானகத்தில்
பையவே வுத்தாரந்தானுமல்லோ
பாங்குடனே பாலகனும் பெற்றுக்கொண்டு
பாங்குடனே பாலகனும் பெற்றுக்கொண்டு
துய்யநல்ல குளிகைதனைப்
பூண்டுமல்லோ துப்புரவாய்த் தானுமல்லோ கானகத்தில்
பூண்டுமல்லோ துப்புரவாய்த் தானுமல்லோ கானகத்தில்
ஐயமின்றி ஆரிழையாள்
சமாதிபக்கம் வன்புடனே இறங்கியல்லோ நின்றிட்டாரே
சமாதிபக்கம் வன்புடனே இறங்கியல்லோ நின்றிட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4738. நின்றதொரு பாலகனை
குருக்கள்தானும் நீதியுடன் கேட்கலுற்றார் முனிவர்சித்தர்
குருக்கள்தானும் நீதியுடன் கேட்கலுற்றார் முனிவர்சித்தர்
வென்றிடவே போகர்முகந்
தன்னைப்பார்த்து வேதாந்த குருக்கள் சித்துகூறுவண்ணம்
தன்னைப்பார்த்து வேதாந்த குருக்கள் சித்துகூறுவண்ணம்
சென்றுமே சிறுபாலன் அருகில்வந்து
செம்மலுடன் யாரென்ன வென்றுகேட்க
செம்மலுடன் யாரென்ன வென்றுகேட்க
இன்றுமுதல் புதிதாகத்
தோணுதப்பா எழிலான பாலகனே என்றார்பாரே
தோணுதப்பா எழிலான பாலகனே என்றார்பாரே
விளக்கவுரை :
4739. பாரேதான்
குருக்கள்சித்துகேட்கும்போது பாங்கான சிறுபாலன் முனிவன்தானும்
குருக்கள்சித்துகேட்கும்போது பாங்கான சிறுபாலன் முனிவன்தானும்
நேரேதான் சித்தர்முகந்
தன்னைநோக்கி நெடிதான பாலகனும் கூறலுற்றான்
தன்னைநோக்கி நெடிதான பாலகனும் கூறலுற்றான்
தீரேதான் காலாங்கி சீஷனல்லோ
தீரமுள்ள நவகண்ட ரிஷியார்பாட்டன்
தீரமுள்ள நவகண்ட ரிஷியார்பாட்டன்
சீரேதான் கிட்டிருந்து
விடையும்பெற்று சிறப்புடனே வடகோடி வந்தேன்தானே
விடையும்பெற்று சிறப்புடனே வடகோடி வந்தேன்தானே
விளக்கவுரை :
4740. தானான ரேணுகையின் சமாதிகாண
தகமையுடன் இப்பதியே வந்தேனென்றார்
தகமையுடன் இப்பதியே வந்தேனென்றார்
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தெரிசனைக்கு எந்தனுக்கு நாளுமாச்சு
கடாட்சத்தாலே தெரிசனைக்கு எந்தனுக்கு நாளுமாச்சு
கோனான நவகண்டர்பாட்டன்
வாக்கு குவலயத்தில் பொய்யாது மெய்யாகத்தான்
வாக்கு குவலயத்தில் பொய்யாது மெய்யாகத்தான்
நானோதான் காப்பதற்கு
விதியுஞ்சொல்லி நலமுடனே எந்தனுக்கு வழிசொல்வாரே
விதியுஞ்சொல்லி நலமுடனே எந்தனுக்கு வழிசொல்வாரே
விளக்கவுரை :