4731. சொல்வாரே காலாங்கி நாதசீஷா
சொரூபமுள்ள போகரிஷிமுனியே கேளும்
சொரூபமுள்ள போகரிஷிமுனியே கேளும்
வல்லதொரு ரேணுகைக்கு
சித்தரெல்லாம் வளமாக காயாதிகற்பந்தன்னை
சித்தரெல்லாம் வளமாக காயாதிகற்பந்தன்னை
புல்லதொரு
மாதுக்குத்தான்கொடுத்து புகழான தேகத்தைக் கற்றூணாக்கி
மாதுக்குத்தான்கொடுத்து புகழான தேகத்தைக் கற்றூணாக்கி
நல்லதொரு காயமதை வையகத்தில்
நிலைநிறுத்தி நாட்டினாரே
நிலைநிறுத்தி நாட்டினாரே
விளக்கவுரை :
4732. நாட்டியே ரேணுகையின்
மோகந்தன்னில் நலமான நாதாக்கள் சித்துதாமும்
மோகந்தன்னில் நலமான நாதாக்கள் சித்துதாமும்
தாட்டிகமாய்ப் பட்சமதை
மிகவேபூண்டு தகமையுள்ள ரேணுகையின் வசியத்தாலே
மிகவேபூண்டு தகமையுள்ள ரேணுகையின் வசியத்தாலே
பூட்டகமாந் தேகமதைக்
கற்றூணாக்கி பொங்கமுடன் வெகுகால மிருக்கவென்று
கற்றூணாக்கி பொங்கமுடன் வெகுகால மிருக்கவென்று
வாட்டமுடன் வரமதுவும் மிகவுந்தந்து
வண்மையுடன் ஞானோபம் போதித்தாரே
வண்மையுடன் ஞானோபம் போதித்தாரே
விளக்கவுரை :
[ads-post]
4733. போதித்தார் சித்தாதி சித்தரெல்லாம் பொங்கமுடன் ரேணுகையாள் மாதுக்கல்லோ
நீதியுடன் ஞானோபதேசமோதி
நீதியுடன் சமாதிக்கு இடமுந்தேடி
நீதியுடன் சமாதிக்கு இடமுந்தேடி
சாதித்து சமாதிதனில்
இருக்கவென்று சட்டமுடன் மூன்றுயுகம் தானுமீய்ந்து
இருக்கவென்று சட்டமுடன் மூன்றுயுகம் தானுமீய்ந்து
வாதித்து சமாதிக்கு ஏகவென்று
வண்மையுடன் ரிஷிசாபங் கூறிட்டாரே
வண்மையுடன் ரிஷிசாபங் கூறிட்டாரே
விளக்கவுரை :
4734. கூறவே ரேணுகையாள் மாதுதானும்
கொப்பெனவே சமாதிக்கு சென்றுமல்லோ
கொப்பெனவே சமாதிக்கு சென்றுமல்லோ
மாறிடவே வையகந்தான்மறந்து
மகத்தான கோபத்தை வினயம்பூண்டு
மகத்தான கோபத்தை வினயம்பூண்டு
வீறுபடு தேகமது வழியாமற்றான்
விண்ணுலகில் யெப்போதும் இருக்கவென்று
விண்ணுலகில் யெப்போதும் இருக்கவென்று
ஆறுபடை வடகோடி கானகத்தில்
அங்ஙனவே சமாதியது இறங்கினாரே
அங்ஙனவே சமாதியது இறங்கினாரே
விளக்கவுரை :
4735. இறங்கியே ரேணுகையாள்
மாதுதானும் எழிலான வடகோடி கானகத்தை
மாதுதானும் எழிலான வடகோடி கானகத்தை
திறமுடைய குருக்கள்மார்
கூட்டத்தோடும் தீர்க்கமுடன் சமாதிதனில் இருக்கிறாள்காண்
கூட்டத்தோடும் தீர்க்கமுடன் சமாதிதனில் இருக்கிறாள்காண்
நிறமுடைய மாதுமையாள்
சமாதிபக்கல் நிஷ்களங்க மாகவல்லோ கண்டறிந்து
சமாதிபக்கல் நிஷ்களங்க மாகவல்லோ கண்டறிந்து
சிறப்புடனே
போகரிஷிபாலாநீயும் சீருடனே காணவென்று வரந்தந்தாரே
போகரிஷிபாலாநீயும் சீருடனே காணவென்று வரந்தந்தாரே
விளக்கவுரை :