6631. கண்டதொரு மாண்பர்களுக்
கிந்தலோகம் கருவான ரோகமது போவதற்கும்
கிந்தலோகம் கருவான ரோகமது போவதற்கும்
பண்டுளவ மாலையணி
கிருஷ்ணாவதாரன்பார் மாலையாகவல்லோ பூண்டுகொண்டு
கிருஷ்ணாவதாரன்பார் மாலையாகவல்லோ பூண்டுகொண்டு
தண்டுளவ துளசியென்ற மூலிச்சாற்றால்
சட்டமுடன் நவலோக செந்தூரத்தை
சட்டமுடன் நவலோக செந்தூரத்தை
கொண்டிடவே யனுபானம்
பணவிடைதானப்பா கொற்றவனே ரோகமது தீருங்காணே
பணவிடைதானப்பா கொற்றவனே ரோகமது தீருங்காணே
விளக்கவுரை :
6632. காணவே நவலோக செந்தூரத்தால்
கசரோகம் ஷயரோகம் கழன்றுபோகும்
கசரோகம் ஷயரோகம் கழன்றுபோகும்
பூணவே திருகடுகை சூரணத்தில்
புகழான செந்தூரம் பணவிடைதான்கொள்ள
புகழான செந்தூரம் பணவிடைதான்கொள்ள
ஆணவத்தால் மிஞ்சிவந்த மேகரோகம்
வப்பனே கடல்புக்கி யோடும்பாரு .
வப்பனே கடல்புக்கி யோடும்பாரு .
மாணமருங் கல்வியுள்ள
மன்னாகேளும் மகத்தான வியாதிமுகம் இன்னங்கேளே
மன்னாகேளும் மகத்தான வியாதிமுகம் இன்னங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
6633. கேளப்பா வனுபானம்
நெய்தானாகும் கெடியான நவலோக செந்தூரத்தை .
நெய்தானாகும் கெடியான நவலோக செந்தூரத்தை .
ஆளப்பா வியாதி
முகந்தானறிந்து வப்பனே யனுபானமறிந்துகொண்டால்
முகந்தானறிந்து வப்பனே யனுபானமறிந்துகொண்டால்
கேளப்பா ஒருநாளும் வாராதப்பா
குணமுள்ள நவலோக செந்தூரந்தான்
குணமுள்ள நவலோக செந்தூரந்தான்
பாரப்பா போகாமல் மண்டலந்தான்
பரிவுடனே கொண்டவர்க்கு ரோகம்போமே
பரிவுடனே கொண்டவர்க்கு ரோகம்போமே
விளக்கவுரை :
6634. போமேதான் பதினெட்டு குஷ்டம்போகும் பொல்லாத மேகமென்ற இருபதும்போம்
ஆமேதான்
சூலைபதினெட்டும்போகும் வப்பனே காமாலையாறுந்தீரும்
சூலைபதினெட்டும்போகும் வப்பனே காமாலையாறுந்தீரும்
வேமேதான் வாதமது
யெண்பதும்போகும் வேகமுடன் பித்தமது நாற்பதும்போம்
யெண்பதும்போகும் வேகமுடன் பித்தமது நாற்பதும்போம்
நேமேதான் சொன்னபடி
கிராணிபோகும் நலமாகப் பாண்டுவகை தீருந்தானே
கிராணிபோகும் நலமாகப் பாண்டுவகை தீருந்தானே
விளக்கவுரை :
6635. தீருமே தேகமது வூதல்தீரும்
தீர்க்கமுடன் ரோகநீரெல்லாம்போகும்
தீர்க்கமுடன் ரோகநீரெல்லாம்போகும்
ஈரதனில் தான்சுரக்கும்
விஷநீரப்பா எழிலான தந்தநோயெல்லாந்தீரும்
விஷநீரப்பா எழிலான தந்தநோயெல்லாந்தீரும்
நாறுடலம் கிரந்தியென்ற
புண்கள்போகும் நலமான தாதுடனே வலியுண்டாகும்
புண்கள்போகும் நலமான தாதுடனே வலியுண்டாகும்
கூறுமுனி
காலாங்கிநாதர்வாக்கு குவலயத்தில் ஒருநாளும் பொய்யாதாமே
காலாங்கிநாதர்வாக்கு குவலயத்தில் ஒருநாளும் பொய்யாதாமே
விளக்கவுரை :