HomeUncategorizedதிருமூலர் திருமந்திரம் 171 - 175 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 171 – 175 of 3047 பாடல்கள்


திருமூலர் திருமந்திரம் 171 – 175 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

171. ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை
வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டு அதுவலி
யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
விளக்கவுரை :
172. தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள்
செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே.
விளக்கவுரை :

[ads-post]

173. மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும்
கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே
றாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.
விளக்கவுரை :
174. வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரும் அளவு ஏது எமக்கென்பர்
ஒண்பொருள்
மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவும் துணையொன்று கூடலு மாமே.
விளக்கவுரை :
175. வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து
வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments